நினைவு வணக்கம் | ஜனவரி 05
ஜனவரி 05, 2025 | தமிழீழம்
நினைவு வணக்கம் | ஜனவரி 05 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் பைங்கதிர்
ராஜகுமாரன் ராஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2009
2ம் லெப்டினன்ட் வளவன்
பிரேமதிலகன் நிசாந்தன்
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.2009
வீரவேங்கை மருதமதி (குறிஞ்சிமலர்)
ஜேசுராசா மரியாபிளஸ்ஒபிலியா
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2009
2ம் லெப்டினன்ட் புகழ்மணி
பெருமாள்வீரசாமி வசந்தன்
குஞ்சுப்பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.01.2009
2ம் லெப்டினன்ட் கடல்மகள்
கந்தசாமி கலைச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
2ம் லெப்டினன்ட் சோபனா
சிவகுமார் ரஜிதா
இளங்கோபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.2008
கப்டன் அருளினி
இந்திரன் துஸ்யந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
கப்டன் இசையன்பு
கணபதிப்பிள்ளை சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
கப்டன் உலகச்செழியன்
கதிர்காமத்தம்பி ராதாகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
கேணல் சாள்ஸ் (செந்தூரன்) (அருள்வேந்தன்)
சண்முகநாதன் ரவிசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
லெப்டினன்ட் காவலன்
சின்னத்தம்பி கங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2008
லெப்டினன்ட் சுகந்தன்
சிவபாலன் கிரிதரன்
செட்டியகுறிச்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.01.2008
லெப்டினன்ட் புலிமைந்தன்
நீலகண்டன் லோகானந்தன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.01.2008
லெப்டினன்ட் வீரமாறன்
பரராசசிங்கம் சுதன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.2008
மேஜர் அறிவன் (சுஜீவன்)
சிவஞானசுந்தரம் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.01.2007
மேஜர் கரன்
சின்னத்தம்பி சிவஞானசுந்தரம்
சக்கோட்டை, அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2002
2ம் லெப்டினன்ட் பாவரசி
அன்ரன் டேவிற் பத்மசீலி
வலைப்பாடு, வேரவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.01.2001
வீரவேங்கை முகில்நிலா
சிவஞானசோதிலிங்கம் வினோதினி
மீசாலை மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.2001
கப்டன் தமிழ்ச்செல்வன்
செல்லையா தியாகராசா
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.01.2000
லெப்டினன்ட் மதியமுதன்
பெரியசாமி சந்திரகாந்தன்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 05.01.2000
2ம் லெப்டினன்ட் சம்மங்கி
இரட்ணசிங்கம் மகேஸ்வரி
1ம் குறிச்சி, 50 வீட்டுத்திட்டம், பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.2000
வீரவேங்கை தயாகரன்
நடராசா பரமேஸ்வரன்
வெருகல் முகத்துவாரம், மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.01.2000
லெப்டினன்ட் இறையன்பன் (மயூரப்பிரியன்)
சிவதாசப்பிள்ளை தினேஸ்குமார்
நாவலர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1998
வீரவேங்கை செந்தில்
வேலுப்பிள்ளை யோகநாதன்
நாவிதன்வெளி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.01.1997
கப்டன் பேரூர்நம்பி (எட்வின்)
கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன்
4ம் குறுக்கு, பெரியஊறணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1997
கப்டன் ஆரோக்கியநாதன்
இராசதுரை மனோகரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1997
2ம் லெப்டினன்ட் வாகீசன்
இராசதுரை காந்தன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1996
2ம் லெப்டினன்ட் நிலாந்தினி
நடராஜா ரஜனி
புத்தூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1996
வீரவேங்கை ரதீபா
செல்வத்துரை யோகம்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1996
கப்டன் மதி
பரஞ்சோதி கணேசமூர்த்தி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1994
லெப்டினன்ட் அமுதநிலான் (பிரதாப்)
கணபதிப்பிள்ளை அருள்நாயகம்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1993
கப்டன் இராமன்
ஏரம்பமுர்த்தி டேவிட்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1993
வீரவேங்கை எழுச்சியன்
கனகரத்தினம் கமலதாசன் (கண்ணன்)
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1992
வீரவேங்கை பரமானந்தம் (தாஸ்)
சின்னையா புஸ்பராசா
கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.1992
வீரவேங்கை சுகுணன் (அப்பன்)
திருநாவுக்கரசு சதீஸ்
கற்சிலைமடு, ஒடடுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.1992
வீரவேங்கை தேவா
மரியான் சகாயம்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1991
வீரவேங்கை லோடர்
வல்லிபுரம் நடேசபிள்ளை
தாவளை, இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1990
வீரவேங்கை ஜீவன்
வீரச்சாவு: 05.01.1989
செல்வந்தன்
செல்லப்பா பாலேந்திரன் (செல்வந்தன்)
இராசேந்திரகுளம்
வவுனியா
வீரச்சாவு: 05.01.1989
கணேசலிங்கம்
கந்தையா கணேசலிங்கம்
ஆனந்தர்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.01.1989
செல்வம்
சிறீவையாபுரி செல்வம்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.1989
வீரவேங்கை ராஜு
சுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்
குரும்பசிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1987
வீரவேங்கை மூத்தவன்
நாகராசா பத்மநாதன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.01.1986
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”