கூடுகை இலக்கிய வட்டம் நடத்தும் ‘குமரி’ நாவல் திறனாய்வு அரங்கம்

10.01.2026, சனிக்கிழமை, மாலை 4.00 மணி.
படைப்பு அரங்கம்,
3, தரை தளம், அஜந்தா வளாகம்,
கார்ப்பரேசன் காலனி சாலை,
காமராஜர் காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை -24

(R2 காவல் நிலையம் எதிரில்)

தலைமை:
மு.களஞ்சியம் (கூடுகை இலக்கிய வட்டம்)

திறனாய்வாளர்கள்
மணி செந்தில் (நாம் தமிழர் கட்சி)
சாட்டை துரைமுருகன் (நாம் தமிழர் கட்சி)
கோவை கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)

ஏற்புரை
இயக்குநர் கீரா

நிகழ்ச்சி தொகுப்பு
எஸ்.பி.முகிலன் (கலைப்பட்டறை)

நன்றியுரை
செ.முத்துப்பாண்டி (நாம் தமிழர் கட்சி)

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு