வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – சென்னை

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 17’ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சனவரி 29, 2026 நேற்று சென்னை பெரம்பூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது​.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.