இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன் படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் உயர்த்தப்பட்டு, முன்னர் 4,250 ரூபாவாக இருந்தது தற்போது 4,330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையும் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!