அகவை வாழ்த்து 20 பிப்ரவரி

by Amizhthu

அகவை வாழ்த்து | 20 பிப்ரவரி இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை அலெக்ஸ் (சின்னக்கண்ணாடி)
தேவரத்தினம் மொறிஸ் றெஜினோல்ட்
கொய்யாத்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1984

2ம் லெப்டினன்ட் வெள்ளை
பேனாட் எட்வேட்ஸ்ரக்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.02.1985

வீரவேங்கை ரமணன்
முத்து சிவபாலன்
கள்ளிக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை பெஞ்சமின்
கந்தையா பாலசுந்தரம்
சேனைப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 02.04.1986

வீரவேங்கை முரளி (கமல்)
நமசிவாயம் கமலநாதன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1986

வீரவேங்கை சர்வா
கணபதிப்பிள்ளை பரராஜசிங்கம்
புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1987

வீரவேங்கை அறிவழகன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.10.1988

மேஜர் தாரணி
சுப்பிரமணியம் மதிவதனி
அத்தாய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.1991

வீரவேங்கை சக்கரபாண்டியன் (மலரவன்)
வேலாயுதபிள்ளை ஜெயக்குமார்
அல்லாரை தெற்கு, மீசாலை, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1992

லெப்டினன்ட் நளினி
செல்லையா சாந்தி
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.03.1992

லெப்டினன்ட் பாலச்சந்திரன்
வேல்முருகு கணேசமூர்த்தி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992

வீரவேங்கை அன்புமாறன்
தம்பிராசா செல்வக்குமார்
உடுவில், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1995

2ம் லெப்டினன்ட் இளம்பிறை
சண்முகநாதன் கமலதாசன்
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995

வீரவேங்கை ரூபிகா
நடராசா மல்லிகாதேவி
சின்னடம்பன், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

கப்டன் ஆனந்தகுமார்
சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம்
லுணுகல, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 19.07.1996

வீரவேங்கை கமலன்
சதாசிவம் திருச்செல்வம்
செல்லக்கிளி அம்மான் குடியேற்றத்திட்டம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.07.1996

வீரவேங்கை ஆனந்தகுமார்
கதிரவேலுப்பிள்ளை சிறிக்காந்
7ம் வாட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996

2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன்
ஸ்ரன்லாஸ் ஜெனிஸ்வரன்
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997

வீரவேங்கை கோன்
சண்முகம் பாலமுருகன்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997

2ம் லெப்டினன்ட் புகழரசி
சரவணமுத்து வனிதா
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.11.1997

கப்டன் மணிமொழி (இலக்கியன்)
செல்லையா சசிகரன்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1998

வீரவேங்கை அமுதநகை
பாலச்சந்திரன் மாலினி
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் குணம் (கதிர்நிலவன்)
கந்தசாமி சந்திரகுமார்
தவசிகுளம், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1998

லெப்டினன்ட் வேங்கையன்
சிவகுரு கஜேந்திரன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1998

வீரவேங்கை தனம்
நாகராசா தனஞ்செயன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.1999

மேஜர் இளங்கோவன்
கிருஸ்ணசாமி வசீகரலிங்கம்
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2000

கப்டன் கௌசிகன்
ஆறுமுகம் சதீஸ்குமார்
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000

வீரவேங்கை அமுதழகன்
சின்னக்கறுப்பன் செல்வகுமார்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.03.2000

லெப்டினன்ட் வெற்றியரசி
செல்வராசா சந்திரகலா
அந்தோனியார் கோவிலடி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.04.2000

லெப்டினன்ட் பொழில்
சூரியகுமாரன் தவரூபினி
உதயநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.05.2000

லெப்டினன்ட் அருள்மணி
அருள்பாஸ்கரன் சதீசன்
சங்குவேலி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.06.2000

வீரவேங்கை கலையருவி
சின்னத்தம்பி சந்திரமலர்
மீசாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் தேவமதி
குணம் மதாஜினி
தாமரைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.10.2000

2ம் லெப்டினன்ட் அன்புக்கிளி
சின்னத்துரை பரீன்
மகிழங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 21.04.2001

லெப்டினன்ட் கார்த்திகாயினி
கிருஸ்ணபிள்ளை கிருபாலினி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001

லெப்டினன்ட் செவ்வந்தி (மகிழினி)
ஜெயக்குமார் உதயரூபி
குமரகோட்டம், கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை தேவநாதன்
சிவபாலன் சுமன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 04.06.2001

கப்டன் பிறையாளன்
பத்மநாதன் பத்மலோஜன்
வயாவிளான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2001

மேஜர் வளவன்
முருகேசு உதயகுமார்
மானிப்பாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.2001


You may also like

Leave a Reply