சூரிச் நகரில் மாபெரும் “மே 01” ஊர்வலம்

The grand May Day parade in Zurich

01.05.2026 வெள்ளி | காலை 10:00 மணி
Zürich Helvetiaplatz இல் ஆரம்பித்து Bürkliplatz இல் முடிவடையும்.

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.!

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (STCC)
077 235 23 77 | 079 768 91 25

மே 01, மே 02 மற்றும் மே 03 ஆகிய நாட்களில் கசேர்ணயில் எமது உணவகம் நிறுவப்படும், அனைவரும் வாருங்கள்.

Related posts

உரிமைக்காக எழுதமிழா! 2026 யூன் 22

32 ஆம் ஆண்டு மாபெரும் தமிழர் விளையாட்டு விழா – பிரித்தானியா

“இறந்தவர்களால் நீதிக்காகப் பேச முடியாது; நாம்தான் அவர்களுக்காகப் பேச வேண்டும்” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்