139
01.05.2026 வெள்ளி | காலை 10:00 மணி
Zürich Helvetiaplatz இல் ஆரம்பித்து Bürkliplatz இல் முடிவடையும்.
சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.!
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (STCC)
077 235 23 77 | 079 768 91 25
மே 01, மே 02 மற்றும் மே 03 ஆகிய நாட்களில் கசேர்ணயில் எமது உணவகம் நிறுவப்படும், அனைவரும் வாருங்கள்.
You Might Be Interested In
- தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் கவிதைப்போட்டி & பேச்சுப்போட்டி 2025 – சுவிஸ்
- தமிழீழத்தில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19’து ஆண்டு நினைவேந்தல்
- நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பேரணியில் தமிழீழத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
- பெல்சியத்தில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025
- Tamil youth conference 2025
- ஈழத்தாரகை – 2026 \ Eelath Thaaragai Season-01
You Might Be Interested In