​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007


 
கடற்கரும்புலி மேஜர் பாசமலர்
கணேசன் பிரியதர்சினி
155ம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2007

​27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்  

Related posts

28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் | கரும்புலி லெப்.கேணல் சுபேசன் (கிள்ளிவளவன்)

கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி 21.01.2007

08.12.1996 அன்று திருகோணமலையில் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்த கடற்கரும்புலி ​ கப்டன் மாலிகா