153
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.
You Might Be Interested In
- ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்றுத் தீர்மானம்: தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு (S6M-19300)
- ஆட்டிசம் விகிதங்களில் பாலின வேறுபாடு குறைகிறது: புதிய ஆய்வு நீண்டநாள் நம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துகிறது
- தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை!
- தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் கவிதைப்போட்டி & பேச்சுப்போட்டி 2025 – சுவிஸ்
- ருபாயா சுரங்கப் பேரழிவு: காங்கோவில் 200-க்கும் மேற்பட்டோர் பலி
- சிங்கள அரசின் சுதந்திர தினம், தமிழ் தேசத்தின் கருப்பு தினம் – சுவிஸ்
“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In