Home செய்திகள்இலங்கைஇலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!

இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!

by Amizhthu

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானமை காரணமாக, 2024ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட நபர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (28-02-2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00