119
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
You Might Be Interested In
- இலங்கையில் பொது அவசரகால நிலை சட்டம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
- இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.
- அமெரிக்க விமானங்களுக்கு மத்தலையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக இலங்கை உறுதிப்படுத்தியது
- இலங்கை பொதுக் கல்வித் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.
- சுங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சேவை நீட்டிப்பு – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்
- இலவசக் கல்வியைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்ததற்காக பிரசாத் சிறிவர்தன பழிவாங்கப்படுகிறார் – எதிர்க்கட்சி தலைவர்
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In