“திருவையாறு : 1000 பேர்”

338 வாக்கு சாவடிகளை கொண்ட திருவையாறு தொகுதி 10 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சிமாவட்டமும் கொண்டிருக்கும் 38 வாக்கு சாவடிகளுக்கு உரிய முகவர்களை அங்கீகரிக்கும் நிகழ்வு நாளை மாலை கண்டியூர் பகுதியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியில், திருவையாறு தொகுதியில், இந்த நிகழ்வை நாம் தொடங்கி வைக்கின்றோம். இது தமிழ்நாடு முழுதும் விரிவடையும் என்று உறுதியாக நம்புகிறோம் !

இந்த நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் !

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.