நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பேரணியில் தமிழீழத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

அனைத்துலக மகளிர் தினமான (08.03.2026) நெதர்லாந்தில்   நடைபெற்ற மகளிர் தினப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது தேசியக் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அதேபோல் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தி, கொட்டொழிகளை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டு மகளிர் உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதி குறித்த தங்களது ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.