88
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2026) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கடுவளை – வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
