158
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2026) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கடுவளை – வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில் திருத்தம் இல்லை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம்
- மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தின் தாக்கம்: கொழும்பு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம்.
- இலங்கையின் இன்றைய வானிலை அறிக்கை
- “நாம் நீலகாமம்” போராட்டத்திற்கு முழு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதிப்படுத்தினார்.
- 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
- கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது
You Might Be Interested In