50

தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.
இவர் நண்பர்களுடன் இணைந்து படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையில் படகிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
You Might Be Interested In
- பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்ற சீனா தயாராக உள்ளது. – வெங் டொங்மின்.
- “வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது”. – பிரபாத் பிரியன்த.
- இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சிறிய மாற்றத்துடன் பதிவாகிறது
- இலங்கையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலும் முழு ஆதரவும் அவசியம்.
- மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது.
- இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In