இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (11-03-2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.8630 ரூபாவாகவும் கொள்வனவு விலை 307.1870 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 424.6407 ரூபா மற்றும் கொள்வனவு விலை 411.7581 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.4652 ரூபா எனவும் கொள்வனவு விலை 355.8145 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (11.03.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Related posts

84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மசாஜ் சென்டர் போல வேடமிட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது!

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனை திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.