தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்படை வீரர்களின் சடலங்களையும் ஈரான் உயர்ஸ்தானிகரலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சடலங்களை ஈரான் எடுத்து செல்ல அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் குறித்த சடலங்கள் ஈரானுக்கு எடுத்து சொல்லப்படவுள்ளன.