17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)‭

by
0 comments

மே 18, 2026 திங்கட்கிழமை | வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது.

உறுதி எடுப்போம்
எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம். ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.

தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)‭

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00