232
மே 18, 2026 திங்கட்கிழமை | வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம் | வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம்
எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம். ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். “
You Might Be Interested In
- இரான் “தீர்மானமான பதில்” அளிப்பதாக எச்சரிக்கை; தலைமை குறிவைத்த தாக்குதல்கள் மற்றும் ஆற்றல் வசதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
- தமிழீழத்தின் தாயகத்தில், தரணியே தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பிற்காகக் காத்திருந்த நாள்.
- டி20 உலகக் கோப்பை: பங்களாதேஷ் போட்டியிலிருந்து வெளியே — அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- கர்நாடகாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.
- தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்கள் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை – புதுடில்லி இடையே பிரத்யேக பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இந்திய தபால் துறை இன்று முதல் “வெளிநாடுகளுக்கு சிறிய பார்சல்களை அனுப்புவது” உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
You Might Be Interested In