Tuesday, April 7, 2026

நினைவு வணக்கம் | ஏப்ரல் 07

0 comments

நினைவு வணக்கம் | ஏப்ரல் 07 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் அன்புச்செல்விசதாசிவம் சுலக்சனாமுல்லைத்தீவு07.04.2008
2ம் லெப்டினன்ட் பொழிலரசிகணேஸ்குமார் செல்வராணிகிளிநொச்சி07.04.2008
கப்டன் கலையரசன்தர்மலிங்கம் சதீஸ்வரன்யாழ்ப்பாணம்07.04.2008
கப்டன் பரமன்சிவலிங்கம் பரமலிங்கம்வவுனியா07.04.2008
மேஜர் மேனன்சிவானந்தம் உதயகுமார்மட்டக்களப்பு07.04.2008
லெப்டினன்ட் எழிலன்விஜயகுமார் சஞ்சீவன்முல்லைத்தீவு07.04.2008
லெப்டினன்ட் வேந்தன் (நந்தகுமார்)வைரமுத்து மாசிலாமணிமட்டக்களப்பு07.04.2008
தேவசீலன்சந்தனம் தேவசீலன்முல்லைத்தீவு07.04.2008
வீரவேங்கை அன்புவிழியன்கந்தசாமி தயாகரன்மட்டக்களப்பு07.04.2007
கப்டன் வாணன்உதயகுமார் அஜித்குமார்திருகோணமலை07.04.2007
கப்டன் தமிழ்ப்பாவலன்குணரட்ணம் ஜெசீந்திரன்யாழ்ப்பாணம்07.04.2007
லெப்டினன்ட் மாதுளன்விஜயராசா மதனரூபன்கொக்கிளாய், மணலாறுமுல்லைத்தீவு07.04.2007
லெப்டினன்ட் யாழவன்அரியராசா சந்திரகுமார்மட்டக்களப்பு07.04.2007
லெப்டினன்ட் வினோதன்சோமசுந்தரம் வளைவண்ணன்பாரதிபுரம் மேற்குகிளிநொச்சி07.04.2007
மேஜர் தமிழீழன்சதாசிவம் திருக்கேதீஸ்வரன்மகிழவெட்டுவான், ஆயித்தியமலைமட்டக்களப்பு07.04.2004
கப்டன் ரவிபெருமாள் தேவராசாவாடியடி, பூநகரிகிளிநொச்சி07.04.2000
வீரவேங்கை உயிர்வேந்தன்கணேசமூர்த்தி நாகராசாகுருசடி, செம்மலை, அலம்பில்முல்லைத்தீவு07.04.2000
கப்டன் செல்வகாந்தன்இரத்தினசிங்கம் சற்குணராசாநாவற்குடா பிரிவு, பழுகாமம்மட்டக்களப்பு07.04.2000
லெப்டினன்ட் வரதகுமார்கந்தப்போடி நவரத்தினம்பருத்திச்சேனை, கன்னன்குடாமட்டக்களப்பு07.04.1999
லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்)காதர்முகைதீன் சருதீன்ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம்முல்லைத்தீவு07.04.1998
வீரவேங்கை பிறேமன்இராசையா தேவதாஸ்திக்கோடை, பழுகாமம்மட்டக்களப்பு07.04.1992
கப்டன் சங்கர்முருகேஸ் நடேசன்முனைத்தீவு, பெரியபோரதீவுமட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை ஆனந்தகுமார்சோமசுந்தரம் மகாலிஙகம்முனைக்காடு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை மைக்கல்அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம்மிருசுவில் வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்07.04.1991
2ம் லெப்டினன்ட் கிருபாசெல்லத்தம்பு ராமச்சந்திரன்புதூர்மட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை கேசவன்மூர்த்திபுதூர்மட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை தது (பாலு)கல்லடிமட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை நவேந்திரன் (சதா)மட்டக்களப்பு07.04.1991
வீரவேங்கை தேவிராஜ்ஈச்சந்தீவுமட்டக்களப்பு07.04.1991
2ம் லெப்டினன்ட் மதுசின்னத்தம்பி சுரேஸ்பாண்டிருப்பு, கல்முனைஅம்பாறை07.04.1991
வீரவேங்கை ஞானம்மணியம் வீரசிங்கம்மாவடிச்சேனை, வெருகல்திருகோணமலை07.04.1991
வீரவேங்கை சுபன்கணபதிப்பிள்ளை குபேந்திரராசாஆலங்கேணிதிருகோணமலை07.04.1991
வீரவேங்கை ஈஸ்வரன்அருளானந்தன் ஈஸ்வரதாஸ்கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை07.04.1991
வீரவேங்கை டில்லி (கணேஸ்)சின்னையா கணேசன்நுணாவில் மேற்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்07.04.1989
வீரவேங்கை தூர்த்திதம்பிப்பிள்ளை கருணாகரன்நொச்சிமுனைமட்டக்களப்பு07.04.1986
2ம் லெப்டினன்ட் அசோக்சரவணமுத்து வன்னியசிங்கம்சேமமடுவவுனியா07.04.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00