Thursday, April 9, 2026

இந்தியத் தூதர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி குறித்து பிரதிவேந்தருடன் கலந்துரையாடினார்.

0 comments

இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07-04-2026) துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை சந்தித்தனர்.

இதன்போது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்ததாகவும் அது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00