125
இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07-04-2026) துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை சந்தித்தனர்.
இதன்போது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்ததாகவும் அது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – நவம்பர் 01
- கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது.
- ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள் – தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை எழுதிய கடிதம்.
- காற்றாலை மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிரான மன்னார் சமூகத்தின் போராட்டத்திற்கு வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு.
- அல்பிரட் அருள்தாஸ் | புகழ் வணக்கம் | 28.11.2025
- 07.04.1978 அன்று பஸ்தியம்பிள்ளைக்கு புலிகளின் பதிலடி
You Might Be Interested In