நினைவு வணக்கம் | ஏப்ரல் 12

நினைவு வணக்கம் | ஏப்ரல் 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் தேன்குயில்அருள்நேசராசா ஆன்சுலக்சனாயாழ்ப்பாணம்12.04.2008
2ம் லெப்டினன்ட் மலரினிதிருநாவுக்கரசு வினோதினிகிளிநொச்சி12.04.2008
கப்டன் நிலவன்வைத்தியலிங்கம் சத்தியராஜ்கிளிநொச்சி12.04.2008
லெப்டினன்ட் இசைத்தென்றல்சுப்பிரமணியம் மேகலாமுல்லைத்தீவு12.04.2008
லெப்டினன்ட் புலிச்செல்விகுணசேகரம் கிருபாசினிவவுனியா12.04.2008
லெப்டினன்ட் கரிகாலன்உதயதன்னரசு தயாளன்மட்டக்களப்பு12.04.2007
வீரவேங்கை செல்லக்குட்டிஇரத்தினசிங்கம் மயூகரன்யாழ்ப்பாணம்12.04.2007
வீரவேங்கை வேந்தன்பரமநாதன் எழில்வேந்தன்யாழ்ப்பாணம்12.04.2007
லெப். கேணல் நீலன்சீனித்தம்பி சோமநாதன்ஆரையம்பதிமட்டக்களப்பு12.04.2004
2ம் லெப்டினன்ட் நேசன்கதிர்காமநாதன் ரவிச்சந்திரன்இடைக்காடு, அச்சுவேலியாழ்ப்பாணம்12.04.2000
வீரவேங்கை அம்பித்தேவன்விவேகானந்தக்குருக்கள துஸ்யந்தன்சரசாலையாழ்ப்பாணம்12.04.2000
கப்டன் வீரமணிகணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்கந்தர்மடம்யாழ்ப்பாணம்12.04.2000
2ம் லெப்டினன்ட் குட்டிமணிகருணாகரன் மோகனதாஸ்கிண்ணியடி, வாழைச்சேனைமட்டக்களப்பு12.04.1999
கப்டன் சுசீலன்கருணாகரன் மோகனதாஸ்6ம் வட்டாரம், ஈச்சிலம்பற்றை, மூதூர்திருகோணமலை12.04.1999
வீரவேங்கை ரகுபதிமுத்தையா பரமானந்தம்1ம் படிவம், கல்மடுவவுனியா12.04.1999
மேஜர் பிரகாஸ் (திலீப்)தம்பிஐயா சதீஸ்குமார்8ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை12.04.1997
2ம் லெப்டினன்ட் இந்துமதிமணிவாசகம் பிரதீபாதிருகோணமலை12.04.1997
லெப். கேணல் றதீஸ் (பிரதாபன்)அருமைசந்திரன் செந்தில்குமார்கந்தர்மடம், வேம்படியாழ்ப்பாணம்12.04.1996
மேஜர் பொய்யாமொழிவிசுவாசம் டானியல்திருகோணமலை12.04.1996
மேஜர் ஜெனார்த்தனன் (வீணைக்கொடியோன்)சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ்காங்கேசன்துறையாழ்ப்பாணம்12.04.1996
மேஜர் தென்னமுதன் (பரன்)நாகேந்திரன் தங்கராசாபருத்தித்துறையாழ்ப்பாணம்12.04.1996
மேஜர் ரவாஸ் (வளநாடன்)திருச்செல்வன் கிளைமென்ற்சக்கோட்டை, அல்வாய் மேற்குயாழ்ப்பாணம்12.04.1996
மேஜர் ரதன்வேலுப்பிள்ளை சுரேஸ்ராஜன்செல்வநாயகபுரம்திருகோணமலை12.04.1996
கப்டன் சுபாஸ்மாரிமுத்து வசந்தகுமார்தம்பலகாமம்திருகோணமலை12.04.1996
கப்டன் மதனிகணபதிப்பிள்ளை தெய்வநந்தினிவெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்12.04.1996
கப்டன் விக்கிஇராசரத்தினம் சுமதிதாளையடி, மருதங்கேணி வடக்குயாழ்ப்பாணம்12.04.1996
வீரவேங்கை சிவம் (சிவா)முத்தையா சாந்தகுமார்வத்திராயன் வடக்கு, தாளையடியாழ்ப்பாணம்12.04.1991
லெப்டினன்ட் உத்தவாதங்கவடிவேல் சந்திரகுமார்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்12.04.1991
லெப்டினன்ட் ஜெனாசந்துருகுலசிங்கம் சிவராசாவரணி வடக்குயாழ்ப்பாணம்12.04.1989
வீரவேங்கை கண்ணன் (ஜெமினி)சுப்பிரமணியம் திருநாவுக்கரசுகோண்டாவில் கிழக்குயாழ்ப்பாணம்12.04.1989
கப்டன் சண்முகம்முத்துக்குமாரு சண்முகராசாஅரியாலையாழ்ப்பாணம்12.04.1989
2ம் லெப்டினன்ட் சின்னசுதா (அகிலன்)கதிர்காமநாதன் சுதாகரன்கொழும்புத்துறையாழ்ப்பாணம்12.04.1989
வீரவேங்கை கோபு (தேவின்)க. தர்மராசாநாவற்குடாமட்டக்களப்பு12.04.1988
கருணானந்தசிவம்நாகமுத்து கருணானந்தசிவம்பூம்புகார், காங்கேசன்துறையாழ்ப்பாணம்12.04.1988

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | ஏப்ரல் 11

நினைவு வணக்கம் | ஏப்ரல் 10

நினைவு வணக்கம் | ஏப்ரல் 09