அகவை வாழ்த்து | ஏப்ரல் 14

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

அகவை வாழ்த்து ஏப்ரல் 14 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப்டினன்ட் கடாபிவேலுப்பிள்ளை கிருஸ்ணானந்தன்இரணைப்பாலை, புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு18.12.1984
2ம் லெப்டினன்ட் மணிமாறன்கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்தீருவில், வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்18.06.1986
2ம் லெப்டினன்ட் விக்கிபொன்னையா வரதராசாகல்விளான், துணுக்காய், மாங்குளம்முல்லைத்தீவு08.10.1987
வீரவேங்கை அசீஸ்நடராசா விமலேந்திரன்செருக்கப்புலம், அம்பனை, தெல்லிப்பழையாழ்ப்பாணம்17.01.1988
வீரவேங்கை வில்வராஜ்தேவராஜா பிறேமரூபன்கோட்டைக்கல்லாறுமட்டக்களப்பு13.06.1990
வீரவேங்கை பிரசன்னாபுதியாக்குட்டி தயாபரன்தயாபரன் வீதி, புத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்23.07.1990
வீரவேங்கை தவச்செல்விஇராமநாதன் சித்திராஞ்சலிகேடில்ஸ்நகர், கெற்பெலி, மிருசுவில்யாழ்ப்பாணம்24.07.1991
வீரவேங்கை சங்கீதாகாளிமுத்து மேரிஆலங்குளம், கனகராயன்குளம்வவுனியா05.08.1991
2ம் லெப்டினன்ட் விசாபிறின்ஸ்ராகல் றாயன்6ம் கட்டை, பாலையூற்று, சாம்பல்தீவுதிருகோணமலை08.08.1991
கப்டன் தமிழரசன் (சியாப்)பரமகுரு உதயகுமார்ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்28.02.1992
வீரவேங்கை இளவழுதிஅந்தோனிமுத்து டொடிமனிக்வீடமைப்புத்திட்டம், நாவற்குழியாழ்ப்பாணம்19.03.1992
கப்டன் வேங்கையன் (ரத்தன்)மார்க்கண்டு யோகநாதன்சின்னவத்தைமட்டக்களப்பு25.04.1992
வீரவேங்கை பிரணவகுமார் (மகேஸ்)பாக்கியராஜா ரவீந்திரன்7ம் வட்டாரம், கல்முனைஅம்பாறை07.06.1992
லெப்டினன்ட் ரகுபெரியதம்பி குகதாஸ்கனகராயன்குளம்வவுனியா27.06.1992
லெப்டினன்ட் அருந்ததிசிவசுப்பிரமணியம் சாந்தினிபன்குடாவெளிமட்டக்களப்பு24.11.1992
லெப்டினன்ட் வர்ணச்சந்திரன் (ஜெயசீலன்)நடராஜா நவரட்ணராஜாஇருதயபுரம்மட்டக்களப்பு23.02.1993
வீரவேங்கை ஜனகன்கண்ணமுத்து வாமதேவன்பனிச்சங்கேணிமட்டக்களப்பு22.09.1993
2ம் லெப்டினன்ட் கலைவாணன் (நேரு)மகானந்தராசா கோணேஸ்வரன்கப்பூது, கரவெட்டியாழ்ப்பாணம்12.10.1993
லெப்டினன்ட் தூயவள்செல்லத்துரை தவராணி2ம் படிவம், வவுனிக்குளம், மல்லாவிமுல்லைத்தீவு11.11.1993
வீரவேங்கை பாண்டியநாதன்தர்மதுரை விவேகானந்தன்கண்ணன்குடாமட்டக்களப்பு12.11.1993
வீரவேங்கை வனதேவன்சிதம்பரம் சிவலிங்கம்உதயநகர்கிளிநொச்சி25.05.1994
லெப்டினன்ட் வரதன்கோணாமலை சேகர்காந்திநகர்திருகோணமலை14.07.1995
வீரவேங்கை சூரியாசெல்வம் சுகிர்தாகிளிநொச்சி28.07.1995
வீரவேங்கை மதிசுதன்இராமசாமி மோகராஜன்பூவரசங்குளம்வவுனியா28.07.1995
கப்டன் சர்வேந்திரன்நாகப்பன் சந்திரகுமார்மடுமன்னார்17.10.1995
2ம் லெப்டினன்ட் வீரக்கோன்கதிரேசன் கணேந்திரன்கட்டுவன் மேற்குயாழ்ப்பாணம்23.11.1995
2ம் லெப்டினன்ட் மலரமுதன்தெய்வேந்திரம் நந்தகுமார்ஆனையிறவுகிளிநொச்சி24.11.1995
2ம் லெப்டினன்ட் தமிழ்வாணிஆதித்தன் தேவராணிசந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு23.12.1995
மேஜர் ரதன்ஆறுமுகம் பிலவங்கன்கோமாரி, பாணமைப்பற்றுஅம்பாறை23.03.1996
கப்டன் விக்கிஇராசரத்தினம் சுமதிதாளையடி, மருதங்கேணி வடக்குயாழ்ப்பாணம்12.04.1996
லெப்டினன்ட் வாசுகிதிருச்செல்வம் செல்வராணிவயாவிளான் வடக்குயாழ்ப்பாணம்25.04.1996
2ம் லெப்டினன்ட் செந்தில்சோமசுந்தரம் தவபாலன்சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்றுஅம்பாறை08.05.1996
லெப்டினன்ட் ஆதிவீரன்சுப்பிரமணியம் விநாயகமூர்த்திஎழுதுமட்டுவாள் வடக்குயாழ்ப்பாணம்28.09.1996
லெப். கேணல் வாசன் (தனராஜ்)நந்தகோபால் நவநீதராஜ்திருகோணமலை20.10.1996
வீரவேங்கை பிரியசுதன்சிவலிங்கம் துதிகரன்6ம் வட்டாரம், இரணைப்பாலைமுல்லைத்தீவு11.05.1997
2ம் லெப்டினன்ட் வரோதயன்மோகனசுந்தரம் தேவராஜ்தாழங்குடா, ஆரையம்பதிமட்டக்களப்பு24.06.1997
லெப்டினன்ட் காந்தவராஜன் (கடாபி)முத்தையா திருச்சிற்றம்பலம்1ம் கிராமம், கல்முனைஅம்பாறை22.10.1997
கப்டன் தீவண்ணன்உத்தமகுரு தருமராசசர்மாஇரத்தினபுரம்கிளிநொச்சி08.12.1997
கப்டன் தயானிசின்னத்துரை ஜெயந்திபட்டித்திடல், தோப்பூர்திருகோணமலை01.02.1998
வீரவேங்கை கலைவாணிஅரசையா விக்கினேஸ்வரிகிளிநொச்சி11.02.1998
2ம் லெப்டினன்ட் செந்தமிழன்திருச்செல்வராசா பிரபாகரன்7ம் வட்டாரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு05.04.1998
லெப். கேணல் விமல் (அப்பன்)ஆறுமுகம் பரமேஸ்வரன்திருவையாறுகிளிநொச்சி01.05.1998
2ம் லெப்டினன்ட் சுடர்மனோகரன் தாசன்சிறுவிளான்யாழ்ப்பாணம்09.07.1998
வீரவேங்கை தமிழ்நிலாமாரிமுத்து சித்திராதேவிவள்ளுவர்புரம், விசுவமடுமுல்லைத்தீவு03.08.1998
2ம் லெப்டினன்ட் பூபாலினிகோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரிவேலணை மேற்குயாழ்ப்பாணம்28.09.1998
வீரவேங்கை அன்பரசன்சோமசுந்தரம் புவனேசன்மந்துவில் கிழக்கு, கருணாபுரம்யாழ்ப்பாணம்20.01.1999
லெப்டினன்ட் சிறிக்காந்தரூபன்கணபதிப்பிள்ளை ஜெகநாதன்களுதாவளை, கழுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு09.04.1999
2ம் லெப்டினன்ட் புதியவன்றொபேட் ஸ்ரிபன்இலுப்பைக்கடவைமன்னார்02.11.1999
மேஜர் மோகன்இரட்ணம் உதயகுமார்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்10.12.1999
2ம் லெப்டினன்ட் நளினன்மகேந்திரன் கிருபாசங்கர்கல்லடிமட்டக்களப்பு14.12.1999
2ம் லெப்டினன்ட் கண்ணிதன்யோகராசா தயானந்தன்ஒந்தாச்சிமடம், கழுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு14.12.1999
லெப்டினன்ட் சதீஸ்காந்தன்சடாட்சரம் உதயகுமார்நெடியவெட்டை, மண்டூர்மட்டக்களப்பு26.12.1999
வீரவேங்கை சத்தியாஇரத்தினம் கெங்காதேவியாழ்ப்பாணம்02.02.2000
கப்டன் அன்பு (ஊரான்)சிதம்பரநாதன் ஜெயக்குமார்இராமநாதபுரம், வட்டக்கச்சிகிளிநொச்சி28.03.2000
வீரவேங்கை பூவிழிநாகலிங்கம் பிறேமலதாஅராலி தெற்கு, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்01.04.2000
லெப்டினன்ட் நாவலன்சதாசிவம் இராசமனோகரன்4ம் படிவம், யோகபுரம், மல்லாவிமுல்லைத்தீவு09.06.2000
லெப்டினன்ட் மதுகரன்பொன்னையா சித்திரவேல்வாகனேரி, வாழைச்சேனைமட்டக்களப்பு30.06.2000
கப்டன் கரன்கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன்கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்03.09.2000
வீரவேங்கை குகதாகறுப்பல் ராணிநிலாவெளிதிருகோணமலை06.10.2000
வீரவேங்கை தனிக்குரல்தர்மராசா நளினிறொசலின்ஜெயபுரம் வடக்குகிளிநொச்சி20.10.2000
கப்டன் தனையன்மனுவல் சுரேஸ்சேத்துக்குடாமட்டக்களப்பு17.12.2000
மேஜர் அறிவுச்செல்வன் (டென்சன்)சுப்பிரமணியம் ஆனந்தராசாகுமரப்பாநகர், இரணையிலுப்பைக்குளம்வவுனியா06.03.2001
கப்டன் வெற்றிநிலவன்கோபால் ரவிச்சந்திரன்பாரதிபுரம் கிழக்குகிளிநொச்சி27.04.2001
மேஜர் விசுநடராசா சூரியகுமார்கரவெட்டி வடக்குயாழ்ப்பாணம்19.06.2001
2ம் லெப்டினன்ட் மூவேந்தன்தனேஸ் யோகநாதன்கைவேலி, புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு21.10.2001
லெப். கேணல் கனிவாளன் (குட்டிவீரன்)சிவனேசன் சிவப்பிரியன்அரியாலையாழ்ப்பாணம்28.03.2007
ராஜாசின்னையா கந்தையாவட்டுவாகல்முல்லைத்தீவு13.04.2001
மாவீரர் மதுமதிகணபதி நேசமலர்மன்னார்18.05.2009
மாவீரர் கரிகாலன்திருநாவுக்கரசு ஞானகணேசன்யாழ்ப்பாணம்14.05.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஏப்ரல் 13

அகவை வாழ்த்து | ஏப்ரல் 12

அகவை வாழ்த்து | ஏப்ரல் 11