நினைவு வணக்கம் | ஏப்ரல் 14 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் அரசு | தனபால் அமலதாஸ் | – | யாழ்ப்பாணம் | 14.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் ஈழக்கதிர் | ஜெயசிங்கம் ஜெயவினோத் | – | கிளிநொச்சி | 14.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் நகையரசி | பிரான்சிஸ் ஜீன்கொலற்றிசியா | – | யாழ்ப்பாணம் | 14.04.2008 |
| சோமநாதன் | கார்த்திகேசு சோமநாதன் | புதியகுடியேற்றத் திட்டம், மாங்குளம் | முல்லைத்தீவு | 14.04.2007 |
| வீரவேங்கை அருளினி | வேலாயுதபிள்ளை சிறிகாந்தி | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை அலைமகள் | செல்லையா தவரஞ்சினி | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை கலையமுதா | தெய்வேந்திரன் மேனகா | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை கோபி | பாரிசாதம் புலேந்திரன் | பாணமைப்பற்று, கோமாரி | அம்பாறை | 14.04.2006 |
| வீரவேங்கை சிவஞானசுந்தரம் | தங்கவேல் சிவஞானசுந்தரம் | பொன்னகர் | கிளிநொச்சி | 14.04.2006 |
| வீரவேங்கை தங்கராசா | தம்பு தங்கராசா | யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 14.04.2006 |
| வீரவேங்கை தர்சன் | பரராஜசிங்கம் ஜெயக்குமார் | கோட்டைகட்டியகுளம், அக்காரயன் | கிளிநொச்சி | 14.04.2006 |
| வீரவேங்கை தில்லைவாணி | இராசையா துர்க்காதேவி | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை நங்கை | கதிர்காமநாதன் தாரணி | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை புவியாழவன் | நடேசன் உதயகுமார் | நுவரெலியா | சிறிலங்கா | 14.04.2006 |
| வீரவேங்கை மோசஸ் | சிவஞானம் மேசாஸ் | – | யாழ்ப்பாணம் | 14.04.2006 |
| வீரவேங்கை யதீஸ்வரன் | தவராசா யதீஸ்வரன் | – | மட்டக்களப்பு | 14.04.2006 |
| வீரவேங்கை குறிஞ்சிக்கதிர் | சுந்தரம் கிருபாகரன் | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.04.2001 |
| வீரவேங்கை ஜனனி | ஆனந்தன் நந்தினி | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 14.04.2000 |
| லெப்டினன்ட் சத்தியசீலன் | சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார் | பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் | கிளிநொச்சி | 14.04.1996 |
| லெப்டினன்ட் பரமு | முத்துராசா பாலசிங்கம் | உடையார்கட்டு, சுதந்திரபுரம் | முல்லைத்தீவு | 14.04.1996 |
| கப்டன் அறிவு | வேலும்மயிலும் வேல்ராஜ் | சுப்பர்மடம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1994 |
| கப்டன் காண்டீபன் | சந்தியாமார்க் அல்பேட்மார் | 1ம் வட்டாரம், வங்காலை | மன்னார் | 14.04.1991 |
| மேஜர் சுபாஸ் | புண்ணியமூர்ததி உதயகுமார் | நவாலி வடக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 14.04.1989 |
| கப்டன் சிறியண்ணா (தாடிசிறி) | முத்துராசா அரியரட்ணம் சிறிதரன் | சண்டிலிப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.04.1989 |
| லெப்டினன்ட் கரன் (குட்டி) | நல்லையா பாஸ்கரன் | பாஸ்கரன் வீதி, திருநெல்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 14.04.1989 |
| லெப்டினன்ட் அல்பேட் | மருதப்பு ராஜ்குமார் | அரியாலை | யாழ்ப்பாணம் | 14.04.1989 |
| வீரவேங்கை இளங்கோ | ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 14.04.1989 |
| வீரவேங்கை ராதா | வேலுப்பிள்ளை சிவானந்தன் | பட்டிக்குடியிருப்பு, கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 14.04.1988 |
| லெப்டினன்ட் தவேந்திரன் | அமிர்தலிங்கம் சுந்தரகுமார் | லிங்கநகர் | திருகோணமலை | 14.04.1985 |
| வீரவேங்கை சுசி | சுப்பிரமணியம் சபேஸ்வரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 14.04.1985 |
| வீரவேங்கை சுனில் | சேவியர் கெனடி | சாம்பல்தீவு | திருகோணமலை | 14.04.1985 |
| வீரவேங்கை நேரு | மயில்வாகனம் | சாம்பல்தீவு | திருகோணமலை | 14.04.1985 |
| வீரவேங்கை ரமணன் | முத்து சிவபாலன் | கள்ளிக்குளம், அடம்பன் | மன்னார் | 14.04.1985 |
| வீரவேங்கை செல்வன் | பிலிப்பு பெனடிக்ற் | ஆட்காட்டிவெளி, அடம்பன் | மன்னார் | 14.04.1985 |
| வீரவேங்கை லிங்கராசா | சந்தான் எலியாஸ் | குமாணயங்குளம், அடம்பன் | மன்னார் | 14.04.1985 |
| வீரவேங்கை நடேஸ் மாமா | முத்தையா நடராசா | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை கணேஸ் மாமா | கந்தசாமி கணேசமூர்த்தி | பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை சுதா | முத்துசாமி சுதாகர் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை கமல் | அருச்சுனராசா நந்தகுமார் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை திலீபன் | பொன்னுத்துரை யோகசிங்கம் | மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை தம்பி | வேலுப்பிள்ளை இராசகோபால் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை சண் | தவசி சற்குணராசா | சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.