நினைவு வணக்கம் | ஏப்ரல் 18 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப். கேணல் ஜெராட் (அருட்செல்வம்) | சிவஞானம் பரமசிவம் | – | வவுனியா | 18.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் இசைமொழி (ஒளிச்சுடர்) | பரமலிங்கம் அஜந்தினி | – | முல்லைத்தீவு | 18.04.2008 |
| லெப்டினன்ட் குயில்வண்ணன் | அருந்தவராசா சசிக்குமார் | – | கிளிநொச்சி | 18.04.2008 |
| லெப்டினன்ட் வஞ்சியறிஞன் | பாவிலுப்பிள்ளை இளையராஜா | – | மன்னார் | 18.04.2008 |
| வீரவேங்கை தணிகைக்குறிஞ்சி | செல்வநாயகம் மைதிலி | – | முல்லைத்தீவு | 18.04.2008 |
| சிவகுருநாதன் | வேலுப்பிள்ளை சிவகுருநாதன் | இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு | முல்லைத்தீவு | 18.04.2007 |
| மேஜர் தமிழறிஞன் | நவசிவாயம் சசிக்குமார் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 18.04.2007 |
| லெப். கேணல் கலையழகன் | சிவபாதசுந்தரம் ஞானசீலன் | அராலி மேற்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 18.04.2007 |
| கப்டன் மதுசன் | ரவி சத்தியசீலன் | – | மட்டக்களப்பு | 18.04.2007 |
| மேஜர் நளன் | வீரகத்தி பாஸ்கரன் | கரணவாய் மத்தி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 18.04.2000 |
| கப்டன் குணநாயகம் (தூயவன்) | சண்முகம் மதிகரன் | தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 18.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தமிழவன் | மயில்வாகனம் கருணானந்தம் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 18.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அகத்தேவன் | கனகசபை அருளானந்தம் | மாங்கேணி, வாகரை | மட்டக்களப்பு | 18.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ரகுவாணன் (விஜிதரன்) | அமரசிங்கம் குணலிங்கம் | முனைக்காடு வடக்கு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 18.04.2000 |
| லெப்டினன்ட் ஜீவசுதன் | நல்லதம்பி தங்கவடிவேல் | புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 18.04.2000 |
| கப்டன் பாழியன் | மேகனதாஸ் சுகந்தன் | மயிலனங்கரைச்சி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 18.04.2000 |
| வீரவேங்கை வில்வெட் | வில்வெட் யோசப்பெனான்டோ | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 18.04.2000 |
| லெப்டினன்ட் வெற்றியரசி | செல்வராசா சந்திரகலா | அந்தோனியார் கோவிலடி | கிளிநொச்சி | 18.04.2000 |
| லெப்டினன்ட் குயிலன் (இளநன்னன்) | இருதயநாதன் எட்வின் யேசுநேசன் | அலம்பில் | முல்லைத்தீவு | 18.04.2000 |
| கப்டன் நெடுமாறன் | செபநாயகம் சுதாகரன் | வண்ணான்குளம் | முல்லைத்தீவு | 18.04.2000 |
| வீரவேங்கை சிந்துஜன் | வெற்றிக்கொடி சுபாகரன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 18.04.2000 |
| வீரவேங்கை தமிழ்ச்செல்வன் | தங்கவேல் தயாநிதி | விநாயகபுரம், சேமமடு | வவுனியா | 18.04.1999 |
| கப்டன் நிலவுமாறன் | அன்ரன் தனராஜா சகாஜமார்சல் | கோவில்புதுக்குளம் | வவுனியா | 18.04.1999 |
| கப்டன் தர்மேந்திரா | தர்மலிங்கம் ரதீஸ்வரன் | 3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 18.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் ரூபன் | அகஸ்ரின் ஜெபநேசன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 18.04.1999 |
| வீரவேங்கை காண்டீபன் | சேவியர் சுரேஸ்குமார் சோசை | 1ம் வடடாரம், வங்காலை | மன்னார் | 18.04.1999 |
| கப்டன் சசிகரன் | விட்டிமோர் றிச்சாட்சாம்சன் | இரணைமடுக்குளம், திருவையாறு | கிளிநொச்சி | 18.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் சசிகலா | இருதயராசா டியூலா | உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 18.04.1999 |
| வீரவேங்கை வாசுகி | சுப்பிரமணியம் சசிக்குமாரி | வைலஸ் அருகாமை | கிளிநொச்சி | 18.04.1998 |
| கப்டன் சிவநாதன் | வேலாயுதம் சிறிதரன் | மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 18.04.1998 |
| கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்) | ஆறுமுகம் வீரசிங்கம் | சந்திக்காடு முகாம், சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 18.04.1998 |
| கப்டன் பூங்குழலி | சாமிநாதர் சின்னமலர் | நெடுந்தீவு கிழக்கு | யாழ்ப்பாணம் | 18.04.1998 |
| லெப். கேணல் றோசா | வேலாயுதம் வசந்தி | மருத்துவமனை வீதி | திருகோணமலை | 18.04.1998 |
| கப்டன் எழிலழகி | மரியநாயகம் மல்லிகா | ஈச்சமோட்டை | யாழ்ப்பாணம் | 18.04.1998 |
| லெப்டினன்ட் மணாளன் | எமலியானஸ் நித்தியசீலன் | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 18.04.1998 |
| மேஜர் அருந்தவராஜ் | அமரசிங்கம் மேகரன் | அம்பிலாந்துறை, குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 18.04.1998 |
| கப்டன் ஆனந் | சபாபதிப்பிள்ளை கமலசூரியன் | 4ம் படிவம், மல்லாவி | முல்லைத்தீவு | 18.04.1997 |
| மேஜர் நிலா | தனபாலசிங்கம் நித்தியலக்சுமி | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| மேஜர் மயூரன் | செல்வராசா உதயரூபன் | மல்லாகம் | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| மேஜர் காண்டீபன் (வில்லவன்) | தம்பையா தங்கராசா | 2ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| கப்டன் மணிமொழி (உதயா) | அமிர்தலிங்கம் றெஜினா | மயிலிணி வடக்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| கப்டன் செந்தாமரை | முருகேசு விஜிதா | வரணி வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| லெப்டினன்ட் கங்கை | குமரசாமி விமலாதேவி | இருபாலை கிழக்கு, கோப்பாய் | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| லெப்டினன்ட் யாழினி | குலசேகரம் சுதாஜனிதேவி | திருவையாறு | கிளிநொச்சி | 18.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் மீனா | குலசிங்கம் நந்தகுமாரி | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் நாதினி | சுப்பிரமணியம் சுதர்சினி | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| கப்டன் காசிம் (தர்மா) | சவுரி இரத்தினபாலா | பனங்கட்டிக்கொட்டு | மன்னார் | 18.04.1992 |
| லெப்டினன்ட் நரேன் | சந்தியோகு விக்டர்டலிமா | சிறுக்குளம், பரப்பாங்கண்டல், உயிலங்குளம் | மன்னார் | 18.04.1992 |
| வீரவேங்கை லக்ஸ்மன் | வேலாயுதம் சந்திரலிங்கம் | கரடிப்புலம், சீனன்குடா | திருகோணமலை | 18.04.1991 |
| வீரவேங்கை றொக்கி | வரதலிங்கம் செல்வகுமார் | ஆவரங்கால் மத்தி | யாழ்ப்பாணம் | 18.04.1991 |
| வீரவேங்கை மஞ்சுளன் (மஞ்சலன்) | சண்முகவேல் சத்தியசீலன் | நுவரெலியா | சிறிலங்கா | 18.04.1991 |
| மதி | செல்லத்துரை மதியழகன் | பாலமுனை | அம்பாறை | 18.04.1988 |
| வீரவேங்கை ராஜன் | – | பேத்தாழை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 18.04.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.