அகவை வாழ்த்து | ஏப்ரல் 18

அகவை வாழ்த்து ஏப்ரல் 18– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை நளினன்மணியம் தட்சிணாமூர்த்திகிரான்மட்டக்களப்பு24.04.1988
வீரவேங்கை சின்னஜீவகன்பழனி ஜெகதீஸ்வரன்இடதுகரை, முத்தையன்கட்டுமுல்லைத்தீவு06.01.1989
வீரவேங்கை சாந்தன்அமிர்தநாதன் யோன்தோமஸ்8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தியாழ்ப்பாணம்23.08.1990
வீரவேங்கை றொபேக்காபொன்னையா வனிதாதம்பகாமம், பளைகிளிநொச்சி04.11.1990
வீரவேங்கை கவியோகராசா சிவபாலன்4ம் கட்டை, புல்மோட்டைதிருகோணமலை08.08.1991
மேஜர் சுசி மாமாபரமநாதன் சிதம்பரநாதன்1ம் படிவம், பாவற்குளம்வவுனியா29.08.1991
2ம் லெப்டினன்ட் தமிழ்நேசன் (ஜெயராம்)சுப்பிரமணியம் ரமேஸ்பெரியகல்லாறுமட்டக்களப்பு06.09.1992
வீரவேங்கை செந்தூரன் (செல்வன்)சிவராஜா ஜெகதாசன்மானிப்பாய்யாழ்ப்பாணம்21.10.1992
கப்டன் சந்திரராஜன் (ரேகன்)சண்முகநாதன் பாஸ்கரன்அக்கரைப்பற்றுஅம்பாறை03.11.1992
லெப்டினன்ட் இளநிலா (பத்திமா)நடராசா சிவகௌரிதண்ணீரூற்று, முள்ளியவளைமுல்லைத்தீவு24.11.1992
வீரவேங்கை வெங்கடேஸ்வரன்வடிவேல் சிவகுமார்மந்துவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்29.09.1993
வீரவேங்கை சுகிர்தாகந்தசாமி பேரின்பமலர்சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு11.11.1993
2ம் லெப்டினன்ட் புரட்சிவடிவேலு கமலவரதன்ஊர்காவற்துறையாழ்ப்பாணம்02.10.1995
வீரவேங்கை செந்தமிழன்குமாரசுவாமி சிவகுமார்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்10.11.1995
2ம் லெப்டினன்ட் அன்புமணிஆறுமுகம் கண்ணன்யாழ் வீதிகிளிநொச்சி21.11.1995
லெப்டினன்ட் வெங்கட்ராஜ் (ஜெயா)பரமானந்தம் திருக்கணேஸ்14ம் கிராமம், மண்டூர்மட்டக்களப்பு05.12.1995
வீரவேங்கை கிருபாகரன்சித்திரவேல் சிவகுமார்ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம்கிளிநொச்சி05.04.1996
வீரவேங்கை றமேஸ்றாஜ்பேரின்பம் கணேசன்கிரான்மட்டக்களப்பு27.05.1996
கப்டன் மௌலிஇராசரத்தினம் எட்வின்குமார்சக்கோட்டை, அல்வாய் மேற்குயாழ்ப்பாணம்16.07.1996
2ம் லெப்டினன்ட் மணியரசன்ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட்பத்தமேனி, அச்சுவேலியாழ்ப்பாணம்18.07.1996
வீரவேங்கை தளிர்நித்தியானந்தன் நிசாந்தினிகொக்குவில் கிழக்குயாழ்ப்பாணம்18.07.1996
மேஜர் குருசங்கர்பழனியாண்டி மகேந்திரன்இந்தியா25.07.1996
2ம் லெப்டினன்ட் அருள்மாறன்முனியாண்டி யோகராசாதொட்டியடி, விசுவமடுமுல்லைத்தீவு28.10.1996
கப்டன் புதியவள்லோகிதாஸ் சாந்தமீனாமணியந்தோட்டம்யாழ்ப்பாணம்24.06.1997
லெப்டினன்ட் சுரேஸ்சுந்தரலிங்கம் சந்திரசேகர்செங்கலடி, பன்னங்குடாவெளிமட்டக்களப்பு24.06.1997
கப்டன் ஆனந்தன்சிவபாலசிங்கம் சுந்தரதாஸ்நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்03.06.1998
வீரவேங்கை கடலரசன்சுப்பிரமணியம் வரதன்8ம் வட்டாரம், உப்பாறு, கிண்ணியாதிருகோணமலை18.08.1998
லெப். கேணல் காந்தசீலன் (ஜெனா)நடேசன் ஜெயந்தன்மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்27.09.1998
2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன்அரியநாயகம் தவரூபன்கணேசபுரம்கிளிநொச்சி07.10.1998
கப்டன் சொரூபன்பொன்னுத்துரை மனோகரன்பாலம்பிட்டி, தட்சணாமருதமடுமன்னார்27.01.1999
மேஜர் அன்பன்சிம்சன்துரைராசா பிலிப்ஜெயக்குமார்11ம் படிவம், பரந்தன்கிளிநொச்சி26.06.1999
வீரவேங்கை மஞ்சரிஇராசு கனகாம்பிகைதிருவையாறுகிளிநொச்சி28.10.1999
மேஜர் மதன் (ரவியப்பா)முனியாண்டி மதியழகன்முள்ளிக்கண்டல், அடம்பன்மன்னார்12.12.1999
லெப்டினன்ட் சந்திரன்கந்தசாமி சந்திரன்கள்ளப்பாடுமுல்லைத்தீவு03.09.2000
2ம் லெப்டினன்ட் மதுவந்தி (வானிலா)மரியதாஸ் மேரிகனிஸ்ராபண்டத்தரிப்புயாழ்ப்பாணம்02.01.2001
கப்டன் சத்தியபரன்சிவஞானம் தேவராசாமாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு04.06.2001
பாலன்திருநாவுக்கரசு பாலேந்திராகல்வளை, சண்டிலிப்பாய்யாழ்ப்பாணம்20.07.1989
கப்டன் முருகையன்21.04.1998

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஏப்ரல் 17

அகவை வாழ்த்து | ஏப்ரல் 16

அகவை வாழ்த்து | ஏப்ரல் 15