அகவை வாழ்த்து ஏப்ரல் 23 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை சிவா (பாவன்) | வெள்ளையன் இராஜேந்திரன் | நெடுங்கேணி | வவுனியா | 21.11.1986 |
| லெப்டினன்ட் பவான் | கந்தையா நவநிதி | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 06.06.1987 |
| வீரவேங்கை பாபு | பழனி சிவகுமார் | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 07.10.1987 |
| லெப்டினன்ட் ஜெசி | சிவலிங்கம் ரவீந்திரன் | பாவற்குளம் | வவுனியா | 13.01.1989 |
| வீரவேங்கை சின்னசுரேஸ் | துரையப்பா இராஜேந்திரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 06.02.1990 |
| வீரவேங்கை நிதர்சன் | சின்னத்தம்பி சந்திரகுமார் | பெரியவளவு, புலோலி தெற்கு | யாழ்ப்பாணம் | 25.08.1990 |
| வீரவேங்கை சர்வா | பாலசிங்கம் திருக்குமாரராசா | வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 09.10.1990 |
| 2ம் லெப்டினன்ட் அப்பன் | கதிர்காமநாதன் கலைச்செல்வன் | வண்ணாங்கேணி, பளை | கிளிநொச்சி | 23.10.1990 |
| வீரவேங்கை பீற்றர் | தெய்வேந்திரன் தவராசா | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 22.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன் | அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா | பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம் | மன்னார் | 05.05.1991 |
| லெப்டினன்ட் குமார் | சிவசிதம்பரப்பிள்ளை ஜெயந்தன் | வைரவப்புளியங்குளம் | வவுனியா | 29.08.1991 |
| வீரவேங்கை மணாளன் (நளன்) | கேசவப்போடி ஜீவராசா | புதுக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 08.02.1993 |
| வீரவேங்கை ஜெயசீலன் | இராமலிங்கம் நித்தியராசா | விசுவமடு | முல்லைத்தீவு | 08.02.1994 |
| வீரவேங்கை கேதீஸ் (பொட்டு) | செல்லத்துரை புனிதராஜ் | புதுக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 22.05.1994 |
| லெப்டினன்ட் தயாபரன் | வடிவேல் பாக்கியசெல்வம் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 23.07.1994 |
| லெப்டினன்ட் சுமந்தன் | கந்தசாமி அரிகரன் | மன்னார் | 13.05.1995 | |
| மேஜர் தாகூர் (சங்கர்) | அழகரட்ணம் ரவீந்திரன் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 16.05.1995 |
| மேஜர் பைந்தமிழன் (சுதா) | பாக்கியராசா அருள்ராஜா | தாளையடி, மருதங்கேணி வடக்கு | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் அட்சரன் (சிவச்சந்திரன்) | தியாகராஜா சுபாஸ்கரன் | 2ம் குறிச்சி, களுதாவளை | மட்டக்களப்பு | 23.07.1995 |
| கப்டன் சயந்தன் | தம்பிப்பிள்ளை துரைரத்தினம் | அக்கரைப்பற்று | அம்பாறை | 21.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மதிசுதன் | முத்துப்பிள்ளை | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 29.07.1996 |
| கப்டன் தமிழ்மாறன் | பொன்னுத்துரை ரமணன் | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 17.08.1996 |
| வீரவேங்கை பூபாலன் | செல்லையா நித்தியானந்தன் | பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை | வவுனியா | 20.09.1996 |
| 2ம் லெப்டினன்ட் சுதன் | செபஸ்தியான் நிக்ஸன்பிரகாஸ் | மழுவரான், கட்டையடம்பன் | மன்னார் | 29.10.1996 |
| வீரவேங்கை சிவதாஸ் | பொன்னம்பலம் ரவிஜேந்திரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 06.03.1997 |
| வீரவேங்கை இளந்தேவன் | மத்தியதாஸ் டிக்சன் | நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 09.07.1997 |
| லெப்டினன்ட் ரூபசிங்கம் | கணபதிப்பிள்ளை கிருபாகரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.08.1997 |
| லெப்டினன்ட் தாரகை | இராமையா இந்திராணி | செங்கடலை, கண்டி | சிறிலங்கா | 11.09.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயக்காந்தன் | வெள்ளைக்குட்டி தம்பிஐயா | சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 05.10.1997 |
| கப்டன் அழகறிஞன் (சிறைவாசன்) | மார்கண்டு பரமேஸ்வரன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 24.02.1998 |
| வீரவேங்கை மைவிழி | தியாகரட்ணம் தர்சினி | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 04.05.1998 |
| வீரவேங்கை மணிசாந்தன் | கந்தசாமி நடேசமூர்த்தி | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை சுடர்மொழி | பாலகிருஸ்ணன் சிவராணி | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 28.09.1998 |
| வீரவேங்கை வேல்விழி | பொன்னையா யோகேஸ்வரி | களுவங்கேணி | மட்டக்களப்பு | 25.11.1998 |
| மேஜர் வைகுந்தன் | அன்ரனிசைமன் ஆனந்தவிமல்ராஜ் | மாதகல் | யாழ்ப்பாணம் | 21.02.1999 |
| வீரவேங்கை தமிழ்ச்சுடர் | சிவராசா ரஞ்சித்குமார் | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை வர்ணன் (கீதன்) | சிறிகணநாதன் நிமலன் | கல்வயல், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| லெப்டினன்ட் தமயந்தி | அந்தோனிப்பிள்ளை அன்னராகினி | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.05.2000 |
| கப்டன் கமலநேசன் | நவரட்ணம் நவராஜன் | தம்பிலுவில் | அம்பாறை | 05.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் இமையொளி (பத்மினி) | யோகநாதன் துஸ்யந்தி | கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 07.06.2000 |
| வீரவேங்கை அப்பன் | மார்க்கண்டு இந்தினேஸ்வரன் | 12ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 20.07.2000 |
| வீரவேங்கை இளங்குமணன் | தர்மகுலசிங்கம் றஜீவன் | புத்தூர், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 06.10.2000 |
| வீரவேங்கை தென்றல் | அந்திரேஸ் பிரான்சிஸ் | 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 19.10.2000 |
| வீரவேங்கை சௌந்தரராஜன் | முத்து சௌந்தரராஜன் | உடையார்வளவு, பழைய வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.12.2000 |
| 2ம் லெப்டினன்ட் தன்னிலா (ஜெனிற்றா) | அந்தோனிப்பிள்ளை மேரிகொன்சலாநந்தினி | கடற்கரை வீதி | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| வீரவேங்கை அறிவினி | சத்தியநாதன் வளர்மதி | வாடியடி, பூநகரி | கிளிநொச்சி | 08.07.2001 |
| மதன் | பழனியாண்டி செல்வராசா | மலையகம் | சிறிலங்கா | 01.07.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”