நினைவு வணக்கம் | ஏப்ரல் 23 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் அன்புக்குமரன் | கந்தசாமி அகிலேஸ்வரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் ஆதவன் | பழனிமுத்து சிவகுமார் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் இலக்கியன் | நவரத்தினம் றஜீதரன் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் இளங்கதிர் | செல்லையா சுகன்யா | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் கதிரொளி | ஆறுமுகம் குலேந்திரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் காவியன் | குமாரசாமி சந்திரமோகன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் குலமதி | பிரான்சிஸ்யுஸ்ரின் பிரான்சியா | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் சங்கமன் | இராசையா ரஜிகரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் சமரோசை | துரைசிங்கம் இந்துக்குமார் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் சமர்மதி | தணிகாசலம் உசாந்தினி | திருகோணமலை | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் சுமித்திரன் | சுப்பிரமணியம் லோகேஸ் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் செம்பருதி | முருகையா செல்சன்பாபு | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் சோலையன் | கேதீஸ்வரன் நிறஞ்சன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் தமிழ் | கில்லரி டயானா | மன்னார் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் திருச்செல்வி | செல்வராசா சாந்தநிலா | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் நிறைவாணி | லட்சுமணன் கேதீஸ்வரி | மன்னார் | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் பொழில் | கந்தசாமி ஜனார்த்தனன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் மதிவாணன் | தம்பிராசா செந்தூரன் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் மலர்மாறன் | பாலசுப்பிரமணியம் மலர்வேந்தன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| கப்டன் இராமச்சந்திரன் | சிவகுரு இராமச்சந்திரன் | திருகோணமலை | 23.04.2008 | |
| லெப்டினன்ட் அகநிலவு (பவளச்சிட்டு) | இராஜரட்ணம் சறோஜினி | கிளிநொச்சி | 23.04.2008 | |
| லெப்டினன்ட் அகவொளி | ஜெயரட்ணம் அன்ரனிசிங் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| லெப்டினன்ட் அருந்தவன் | நடராசா சதாசிவம் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| லெப்டினன்ட் அல்லி | தெய்வேந்திரம் ரூபா | கிளிநொச்சி | 23.04.2008 | |
| லெப்டினன்ட் கண்ணன் | செல்வநாயகம் விஜயகுமார் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| லெப்டினன்ட் கலையமுதன் | ஆறுமுகம் கார்த்திகேசு | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| லெப்டினன்ட் கலையரசன் | தவரத்தினம் சகீத் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| லெப்டினன்ட் குணாளன் | சிறிதரன் சுதர்சன் | தம்பலகாமம் | திருகோணமலை | 23.04.2008 |
| லெப்டினன்ட் குயிலன் | சொர்ணலிங்கம் டுபிசனன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| லெப்டினன்ட் சரவணன் | இராமலிங்கம் பிரதீபன் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| லெப்டினன்ட் சுடர்மொழி | தவலிங்கம் தவகுலராஜ் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| லெப்டினன்ட் தமிழ்நேசன் | பிரான்சிஸ் சேவியர் அருள்பொனிப்பஸ் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| லெப்டினன்ட் தென்றல்மாறன் | சந்திரன் ஜெனன் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| லெப்டினன்ட் பதஞ்சலி | சின்னராசா கோணேஸ்வரி | திருகோணமலை | 23.04.2008 | |
| லெப்டினன்ட் பரந்தாமன் | வேலாயுதம் அனோசன் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| லெப்டினன்ட் யாழ்மலை | செல்வநாயகம் சுகுணகுமார் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| வீரவேங்கை ஐயன் | இராசரட்ணம் ராகவன் | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| வீரவேங்கை மதுரமுல்லை | செல்வராசா சத்தியவாணி | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| வீரவேங்கை வல்லோன் | வேலாயுதப்பிள்ளை குகனேஸ்வரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| மேஜர் அகிலன் | இராமசாமி சத்தியமோகன் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| கப்டன் குயிலினி (வனநிலா) | அற்புதராசா ஜெயரூபி | யாழ்ப்பாணம் | 23.04.2008 | |
| கப்டன் வேல்விழியன் | தர்மலிங்கம் திருக்குமரன் | முல்லைத்தீவு | 23.04.2008 | |
| கப்டன் பரந்தாமன் | தவராசா நிரஞ்சன் | மட்டக்களப்பு | 23.04.2008 | |
| கப்டன் நட்சத்திரன் | ஐயாத்துரை தயாபரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| லெப்டினன்ட் சேரன் | சிவபாதசுந்தரம் யோகேஸ்வரன் | கிளிநொச்சி | 23.04.2008 | |
| கப்டன் இளங்கோ | பாலசிங்கம் முகுந்தன் | ஐயனார்புரம், வன்னோிக்குளம் | கிளிநொச்சி | 23.04.2007 |
| 2ம் லெப்டினன்ட் சோழன் | சுதாபரன் விஜிதரன் | 4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 23.04.2007 |
| கப்டன் வதனன் | தெய்வேந்திரம் ஞானகரன் | திருவையாறு | கிளிநொச்சி | 23.04.2007 |
| கப்டன் திருமகள் (ரகுமதி) | கமலேந்திரன் ஜோதிகா | யாழ்ப்பாணம் | 23.04.2005 | |
| 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியா (மோனகா) | நடனசிகாமணி இளவரசி | இன்பருட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 23.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பூவின்பன் | சுப்பிரமணியம் சுகதீஸ்வரன் | தேவரடைப்பு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 23.04.2000 |
| லெப்டினன்ட் கிரிப்பிரியன் | சதாசிவம் தயாளகுமார் | 1ம் குறிச்சி, மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 23.04.1999 |
| வீரவேங்கை செம்மொழி (தென்றல்) | கந்தசாமி புவனேஸ்வரி | காந்தி கிராமம், கோணாவில் | கிளிநொச்சி | 23.04.1998 |
| லெப்டினன்ட் ரவிச்சந்திரன் | முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணா | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 23.04.1997 |
| கப்டன் செந்தப்பா (திலீப்) | தியாகராஜா கஜேந்திரன் | பன்குடாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 23.04.1996 |
| லெப்டினன்ட் நிலவழகன் (புவியழகன்) | சிவஞானம் கோணேஸ்வரன் | புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 23.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்) | நல்லையா பாலகுமார் | அச்செழு, நீர்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 23.04.1995 |
| வீரவேங்கை செல்வமணி | கந்தையா சுதர்சன் | சம்மாந்துறை | அம்பாறை | 23.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் மீரான் | சண்முகராசா கிருபாகரன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 23.04.1991 |
| வீரவேங்கை ஸ்கொட் | யேசுதாசன் அன்ரன் ஸ்கொட் | கள்ளிக்கட்டைக்காடு, உயிலங்குளம் | மன்னார் | 23.04.1987 |
| சின்னத்துரை | நல்லதம்பி சின்னத்தம்பி | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 23.04.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”