அகவை வாழ்த்து | ஏப்ரல் 24

அகவை வாழ்த்து ஏப்ரல் 24 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை இராஜசெல்வம்இராஜசெல்வம்அமிர்தகழிமட்டக்களப்பு03.12.1986
வீரவேங்கை மோகன்சின்னத்துரை யோகேந்திரன்தாவடி தெற்கு, கொக்குவில்யாழ்ப்பாணம்06.06.1987
வீரவேங்கை தனுஸ்வைத்திலிங்கம் வசிகரன்நீலாவத்தை, தெல்லிப்பழையாழ்ப்பாணம்18.12.1987
வீரவேங்கை ராதைகணேசு விக்கினேஸ்வரிகரந்தன், நீர்வேலியாழ்ப்பாணம்03.07.1988
வீரவேங்கை காண்டீபன்அப்புத்துரை கருணாகரன்சுழிபுரம்யாழ்ப்பாணம்01.01.1989
லெப்டினன்ட் செந்தூரன்வடிவேலு லோகநாதன்கள்ளப்பாடுமுல்லைத்தீவு04.07.1989
வீரவேங்கை ஜீவன்ஐயாமுத்து உதயகுமார்உடுத்துறை, தாளையடியாழ்ப்பாணம்18.09.1989
வீரவேங்கை துரைபெரியதம்பி வடிவேல்காயன்குடா, கொடுவாமடுமட்டக்களப்பு12.06.1990
வீரவேங்கை ராம்கிநவரட்ணராஜா உமாசங்கர்கங்குவேலி, கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை25.08.1990
வீரவேங்கை ஆப்தீன்பாலசிங்கம் மோகனதாஸ்மந்திப்புலம், கொக்குவில்யாழ்ப்பாணம்02.09.1990
லெப். கேணல் சந்திரன்இராமலிங்கம் முத்துலிங்கம்4ம் வாய்க்கால்கிளிநொச்சி23.09.1990
வீரவேங்கை முசோலினிஆபிரகாம் தயாசீலன்7ம் வட்டாரம், கட்டைபறிச்சான்திருகோணமலை01.11.1990
வீரவேங்கை இலட்சுமணன்தில்லையம்பலம் சிவராசாகங்குவேலி, மூதூர்திருகோணமலை04.11.1990
வீரவேங்கை ரூபன்சிவசாமி குமாரவேல்விசுவமடுமுல்லைத்தீவு22.11.1990
கப்டன் விக்கிசுப்பையா மகேஸ்வரன்வவுனியா23.03.1991
வீரவேங்கை மைக்கல்அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம்மிருசுவில் வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்07.04.1991
கப்டன் வெங்கடேஸ்பாலசுப்பிரமணியம் மோகனதாஸ்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்12.05.1991
வீரவேங்கை யசோதரன்வேலுப்பிள்ளை செல்வராசாகணேசபுரம்வவுனியா11.07.1991
லெப்டினன்ட் ரொபின்சன்திருமேனிப்பிள்ளை கிருபாகரன்அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு19.07.1991
லெப்டினன்ட் தயாளன்சிவகுரு மோகனசுந்தரம்அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தைவவுனியா29.07.1991
வீரவேங்கை இளங்குமணன்சுப்பிரமணியம் மகேந்திரன்தம்பலகாமம்திருகோணமலை19.03.1992
லெப்டினன்ட் மலையமான் (நந்தி)தேவதாசன் கங்காதரன்3ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை09.06.1992
வீரவேங்கை ஜெயசிறீ (யேசுசிறி)தம்பிராசா இராசதுரைகல்முனைஅம்பாறை06.07.1992
லெப்டினன்ட் உருத்திரன்பரமானந்தன் அனுராஜ்கம்பர்மலை, ஆத்தியடி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்02.11.1992
வீரவேங்கை நகையன் (அன்று)தேவராசா ஜேசுநேசன்சுண்டிக்குளியாழ்ப்பாணம்24.11.1992
வீரவேங்கை குலேந்தினிமுத்துராசா சறோஜினிபுத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்24.11.1992
வீரவேங்கை சௌந்தராஜ் (றகீம்)மயில்வாகனம் கோணேசமூர்த்திபெரியகல்லாறுமட்டக்களப்பு20.12.1992
லெப்டினன்ட் இளங்கோஉலகசேகரம் உமாகுலேந்4ம் குறிச்சி, ஐயங்கேணிமட்டக்களப்பு24.12.1992
கப்டன் முடியரசன் (ரவி)சித்திரவேல் முத்துலிங்கம்திருஞானசம்பந்தர் வீதிதிருகோணமலை21.03.1993
2ம் லெப்டினன்ட் தமிழன்நடராசா தர்மகுலசிங்கம்இணுவில்யாழ்ப்பாணம்11.11.1993
வீரவேங்கை பரணிகணேசமூர்த்தி உதயசந்திரன்11ம் குறிச்சி, பெரியஊறணிமட்டக்களப்பு11.11.1993
2ம் லெப்டினன்ட் விஜயகுமார்சிற்றம்பலம் பார்த்தீபன்பெரியமடுமன்னார்13.11.1993
கப்டன் மணிவண்ணன்ரோமூவாட் மரியதாஸ்இசைமாலைத்தாழ்வு, முருங்கன்மன்னார்09.03.1994
லெப்டினன்ட் யுதன்கணபதிப்பிள்ளை மனோகரன்2ம் வட்டாரம், செட்டிபாளையம்மட்டக்களப்பு22.05.1994
லெப்டினன்ட் வேந்தன் (மேரிதாஸ்)மகாலிங்கம் விக்கினேஸ்வரன்மாங்காயூற்று, கிண்ணியாதிருகோணமலை13.05.1995
2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்)நாகப்பன் விஸ்வநாதன்செட்டிபாளையம், குருக்கள்மடம்மட்டக்களப்பு27.08.1995
லெப்டினன்ட் அகத்தியன் (நில்டன்)செல்வராசா சிறீதரன்தொண்டமானாறுயாழ்ப்பாணம்03.10.1995
வீரவேங்கை மாவளத்தான் (கண்ணன்)அழகர்சாமி அருள்குமார்தோணிக்கல்வவுனியா03.10.1995
வீரவேங்கை கவிஞன் (ராஜன்)புவனேந்திரன் பவானந்தன்சங்கத்தானை, சாவகச்சேரியாழ்ப்பாணம்18.10.1995
வீரவேங்கை தனம்சிவசம்பு விக்கினேஸ்வரன்கோண்டாவில் மேற்குயாழ்ப்பாணம்10.11.1995
வீரவேங்கை தமிழ்மன்னன்கந்தையா வவிக்குமார்சிவபுரம், கிராஞ்சி, பூநகரிகிளிநொச்சி19.11.1995
கப்டன் ஆழியன்கணபதிப்பிள்ளை குகதாஸ்சுண்ணாகம்யாழ்ப்பாணம்28.03.1996
2ம் லெப்டினன்ட் தமிழ்வேல் (ஈசன்)செல்லையா சிவசிதம்பரம்காரைநகர்யாழ்ப்பாணம்04.04.1996
கப்டன் பிறேமாவதிதயாகுணம் தயாபரிஏழாலை மேற்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்18.07.1996
லெப்டினன்ட் வேந்தன்பரமசிவம் கிருஸானந்தசிவம்துன்னாலை வடக்கு, கரவெட்டியாழ்ப்பாணம்19.07.1996
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை அருணன்செல்வநாயகம் மோகனச்சந்திரன்ஆரையம்பதிமட்டக்களப்பு12.11.1996
2ம் லெப்டினன்ட் வனராஜ்சுப்பிரமணியம் மோகனதாஸ்7ம் கட்டை, உன்னிச்சைமட்டக்களப்பு15.11.1996
மேஜர் மணிமாறன் (றம்போ)சிவராஜா சிவநீதன்கிரான்மட்டக்களப்பு06.03.1997
கப்டன் அறிவுமாறன் (அரி)கந்தையா சுதாகரன்4ம் படிவம், தருமபுரம்கிளிநொச்சி24.06.1997
மேஜர் விமல்முத்தையா கந்தசாமிஅனுராதபுரம்சிறிலங்கா07.07.1997
மேஜர் சஞ்சீவிசின்னையா முத்துக்கிருஸ்ணன்2ம் படிவம், தருமபுரம்கிளிநொச்சி01.08.1997
லெப்டினன்ட் மான்விழிதங்கவேல் ராஜிமந்துவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்22.08.1997
லெப்டினன்ட் நந்தகுமார்மாணிக்கம் திருக்கேதீஸ்வரன்பாரிதிபுரம், மூதூர்திருகோணமலை05.10.1997
வீரவேங்கை நல்லதம்பிரங்கசாமி குமார்பரந்தன்கிளிநொச்சி08.10.1997
கப்டன் வாணிநாகலிங்கம் உசாவதனிதாவடியாழ்ப்பாணம்13.10.1997
லெப்டினன்ட் துரைராசாமாணிக்கம் ஜெயக்குமார்திரியாய்திருகோணமலை01.02.1998
2ம் லெப்டினன்ட் குலநாதன்கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன்செட்டிபாளையம் வடக்குமட்டக்களப்பு14.03.1998
லெப்டினன்ட் மணாளன்எமலியானஸ் நித்தியசீலன்ஊர்காவற்துறையாழ்ப்பாணம்18.04.1998
வீரவேங்கை ஜெயக்குமாரன்மாணிக்கவேல் சாந்தலிங்கம்களுவன்கேணி, செங்கலடிமட்டக்களப்பு07.06.1998
வீரவேங்கை கானகன்காந்தலிங்கம் மோகன்ராஜ்விவேகானந்தநகர்கிளிநொச்சி02.08.1998
2ம் லெப்டினன்ட் சுடேஸ்கரன்செல்லத்துரை மகேந்திரராஜாகளுவங்கேணி, வாழைச்சேனைமட்டக்களப்பு27.09.1998
லெப்டினன்ட் குகன்ஐயம்பிள்ளை சுரேந்திரன்வேலணை மேற்குயாழ்ப்பாணம்05.10.1998
2ம் லெப்டினன்ட் கீரன்மார்க்கண்டு புவனேந்திரன்சின்னவத்தை, வைக்கலைஅம்பாறை22.03.1999
லெப்டினன்ட் கிரிப்பிரியன்சதாசிவம் தயாளகுமார்1ம் குறிச்சி, மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு23.04.1999
2ம் லெப்டினன்ட் ரதிதேவன்யோகராசா யோகேஸ்வரன்2ம் பிரிவு, சேனைக்குடா, கணுக்கேணிமட்டக்களப்பு29.06.1999
2ம் லெப்டினன்ட் சுரேஸ்கரன்செல்லத்துரை மகேந்திரராசாகளுவாக்கேணி, வாழைச்சேனைமட்டக்களப்பு02.11.1999
வீரவேங்கை சாந்தினிசந்திரசேகரம் விஜிதினிகட்டுவன், தெல்லிப்பழையாழ்ப்பாணம்04.11.1999
வீரவேங்கை ஒளியாளன்வீரக்குட்டி சித்திரவேல்பனிச்சங்கேணி, வாகரைமட்டக்களப்பு10.11.1999
வீரவேங்கை பாபுசெந்தில்நாதன் விஜிதரன்அராலி மேற்கு, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்18.12.1999
கப்டன் வானவர்மன்கணேஸ் உதயகுமார்சுதந்திரபுரம், உடையார்கட்டுமுல்லைத்தீவு19.12.1999
வீரவேங்கை ஜனனிஆனந்தன் நந்தினிபுத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்14.04.2000
2ம் லெப்டினன்ட் மேதினி (மங்கை)பாக்கியநாதன் ராதிகாவல்வெட்டித்துறையாழ்ப்பாணம்16.05.2000
2ம் லெப்டினன்ட் சிலம்பரிதிதவராசா றஜனிகோணவளவு, வயாவிளான்யாழ்ப்பாணம்03.06.2000
2ம் லெப்டினன்ட் சுதாதிருச்செல்வம் சுதாகரன்தெல்லிப்பழையாழ்ப்பாணம்03.09.2000
லெப்டினன்ட் பண்பினியன்கணேசமூர்த்தி இராமச்சந்திரன்இருதயபுரம் மேற்கு, பெரியஊறணிமட்டக்களப்பு04.10.2000
லெப்டினன்ட் எழுச்சிக்கதிர்ஏகாம்பரம் தட்சணாமூர்த்திகள்ளியடி, இலுப்பைக்கடவைமன்னார்18.10.2000
வீரவேங்கை ராசன்சின்னராசா யோகராசாதிருநகர்கிளிநொச்சி20.10.2000
லெப்டினன்ட் வீரமகன்நடராசா மோகன்பறநாட்டாங்கண்டல், ஒமந்தைவவுனியா06.01.2001
மேஜர் வீரத்திலகன் (மகேசன்)புரட்சிமாறன் நவரத்தினம்கரவெட்டி மேற்குயாழ்ப்பாணம்31.03.2001
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்செல்வராசா நிர்மலன்தருமபுரம், பரந்தன்கிளிநொச்சி27.04.2001
லெப்டினன்ட் சோழமுதல்வன்முத்துக்குமாரசாமி செல்வகுமார்மணியங்குளம், கந்தபுரம்கிளிநொச்சி18.01.2002
சுரேஸ்வை. சுதேசராசாசம்பூர், மூதூர்திருகோணமலை03.01.1986
உதயன்ஜோர்ஜ் யோககுமார்சாம்பல்தீவுதிருகோணமலை01.10.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஏப்ரல் 23

அகவை வாழ்த்து | ஏப்ரல் 22

அகவை வாழ்த்து | ஏப்ரல் 21