அகவை வாழ்த்து ஏப்ரல் 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சாம் | துரைரட்ணம் ஜெயரூபன் | ஏழாலை தெற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 06.10.1985 |
| வீரவேங்கை கானகன் | கதிர்வேலு சதீஸ்குமார் | நீவில், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 30.07.1990 |
| வீரவேங்கை அமலதாஸ் | கணேசராசா முரளிதரன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 11.09.1990 |
| 2ம் லெப்டினன்ட் கிருபா | செல்லத்தம்பு ராமச்சந்திரன் | புதூர் | மட்டக்களப்பு | 07.04.1991 |
| வீரவேங்கை விக்னேஸ் | பாலசிங்கம் மால்மருகன் | வட்டுக்கோட்டை கிழக்கு | யாழ்ப்பாணம் | 16.07.1991 |
| வீரவேங்கை ராவ் | சின்னையா யோகேஸ்வரன் | எருவில், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 16.07.1991 |
| வீரவேங்கை சிறிரங்கன் | யோகதாஸ் நேசராஜா | துன்னாலை வடக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 16.07.1991 |
| லெப்டினன்ட் லலிதா | பாலசுந்தரம் இரஞ்சிதமலர் | தம்பலகாமம் | திருகோணமலை | 05.08.1991 |
| வீரவேங்கை றோசான் (சசிக்குமார்) | நாகையா ரவிசங்கர் | முகத்துவாரம் | மட்டக்களப்பு | 14.02.1992 |
| கப்டன் பரஞ்சோதி | சிவபாதசுந்தரம் அனுசீலன் | 5ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 22.03.1992 |
| வீரவேங்கை ஐயப்பன் (லூக்காஸ்) | சின்னத்தம்பி குமார் | ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 06.04.1992 |
| லெப்டினன்ட் மகான் | நவரட்ணம் தவராசா | சாலம்பைக்குளம் | வவுனியா | 11.06.1993 |
| மேஜர் நித்தியா (ஜிகிர்தா) | தேவசுந்தரம் விக்கினேஸ்வரி | உள்ளை, பொத்துவில் | அம்பாறை | 11.11.1993 |
| கப்டன் செந்தூரன் | வேலுப்பிள்ளை உதயகுமார் | 7ம் வட்டாரம், குமுழமுனை | முல்லைத்தீவு | 11.11.1993 |
| லெப். கேணல் அமுதன் (மல்லி) | சின்னத்தம்பி பத்மநாதன் | 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 17.11.1994 |
| 2ம் லெப்டினன்ட் கலைமகள் | தம்பு சந்திரா | கச்சாய் வீதி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் பிரியகீர்த்தி | தம்பிராசா சிறி | மாவடிவேம்பு, சித்தாண்டி | மட்டக்களப்பு | 05.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன் | சண்முகலிங்கம் கிருபாகரன் | சுதுமலை வடக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 15.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் மணாளன் | மாயழகு பொன்மணிராசா | வித்தியாபுரம், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 18.07.1996 |
| வீரவேங்கை நிமாலினி | தர்மலிங்கம் சிவகௌரி | கச்சாய் வடக்கு, கொடிகாம் | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| கப்டன் விடுதலை | செல்லையா பத்மநாதன் | தாளையடி, மருதங்கேணி தெற்கு | யாழ்ப்பாணம் | 07.08.1997 |
| மேஜர் மனமதன் (விவே) | ஐயாத்துரை கலாதரன் | தம்பிலுவில் | அம்பாறை | 09.12.1997 |
| லெப்டினன்ட் ஜமுனா | இலட்சுமிகாந்தன் சாந்தமலர் | முள்ளியான் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் காந்தப்பன் | சூசைப்பிள்ளை நிமலகுரு | தாழங்குடா, காத்தான்குடி | மட்டக்களப்பு | 11.03.1998 |
| லெப்டினன்ட் தென்னவன் (தென்னரசு) | வேலு நவரத்தினம் | கன்னியாய் | திருகோணமலை | 26.07.1998 |
| மேஜர் சிவமோகன் (மகேந்தி) (எழிலன்) | முத்துசாமி ரமேஸ்குமார் | வேப்பங்குளம், ஓமந்தை | வவுனியா | 27.09.1998 |
| லெப்டினன்ட் எழிலரசி (கொன்சி) | வைத்திலிங்கம் சிவபாக்கியம் | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| வீரவேங்கை வசீகரி | குணரத்தினம் காயத்திரி | துர்காபுரம், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 29.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் யசோ | பேரின்பராசா சறோஜினி | கற்சேனை, அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 08.12.1998 |
| வீரவேங்கை அமல் | இராஜகோபால் ஜெயக்குமார் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 15.02.1999 |
| மேஜர் மிதுளா | சோமசேகரம் நித்தியலட்சுமி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 04.09.1999 |
| வீரவேங்கை சிறீமன் | செல்வராசா வேதநாயகம் | தும்பாலை, திக்கோடை | மட்டக்களப்பு | 02.11.1999 |
| வீரவேங்கை கிளிமொழி | கேசவராசா உதயகலா | கௌதாரிமுனை, பூநகரி | கிளிநொச்சி | 18.11.1999 |
| வீரவேங்கை குன்றநாதன் | பேதுறு அந்தோனி | சாந்திவனம், நாச்சிக்குடா | கிளிநொச்சி | 27.03.2000 |
| மேஜர் மருதா | இராசதுரை நேசராணி | ஆழியவளை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 05.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சாளினி | இராசரத்தினம் குவிதா | அக்கராயன் | கிளிநொச்சி | 19.11.2000 |
| உலகநாதன் | முருகப்பன் உலகநாதன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 29.03.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”