அகவை வாழ்த்து ஏப்ரல் 29 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை கோணேஸ் | கந்தையா சிவனருள் | சணல் ஒழுங்கை | திருகோணமலை | 16.09.1985 |
| வீரவேங்கை அன்சார் | கனகரத்தினம் தெய்வேந்திரராசா | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 29.12.1985 |
| வீரவேங்கை தர்மராஜன் (உதயன்) | அருளப்பு சந்தியாயேசுதாஸ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 08.02.1986 |
| வீரவேங்கை யோசப் (மாமா) | நாகமணி சித்திரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 08.04.1988 |
| 2ம் லெப்டினன்ட் சரத் | மார்க்கண்டு கண்ணதாசன் | காரைதீவு | அம்பாறை | 04.05.1988 |
| லெப்டினன்ட் பாஸ்கர் | வேலன் பாக்கியம் விஜயகுமார் | பன்குளம் | திருகோணமலை | 05.09.1989 |
| மேஜர் கமல் | கோபால் அருளானந்தம் | திரியாய் | திருகோணமலை | 06.02.1990 |
| வீரவேங்கை தாகீர் | முகைதீன்பாவா அன்சார் | திருகோணமடு | பொலநறுவை | 11.06.1990 |
| வீரவேங்கை தாஸ் | அருளம்பலம் சந்திரமோகன் | கரிப்பட்டமுறிப்பு | முல்லைத்தீவு | 26.06.1990 |
| லெப்டினன்ட் பரன் | தியாகராஜா மோகனராஜா | பெரியமடு | மன்னார் | 13.07.1991 |
| லெப்டினன்ட் திருவருள் | தம்பையா கைலநாதன் | வேரவில், பூநகரி | கிளிநொச்சி | 03.07.1992 |
| வீரவேங்கை தேவகி | அருளன் சத்தியகலா | குரும்பசிட்டி, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 12.11.1992 |
| வீரவேங்கை சேரலாதன் | சிவலிங்கம் சிவநாதன் | செம்மலை, அலம்பில் | முல்லைத்தீவு | 28.03.1994 |
| லெப்டினன்ட் பாஸ்கரன் | நடராசா நித்தியசபேசன் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் தாரகை | நாகலிங்கம் சித்திரா | அக்கராயன்குளம் | கிளிநொச்சி | 03.10.1995 |
| வீரவேங்கை இளங்கீரன் | முத்தையா இந்திரன் | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 29.04.1996 |
| லெப்டினன்ட் தூயவன் | பற்றிக்கிரின்ஸ் ஜஜிக்குமார் | உயரப்புலம், ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 16.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கோதை | செல்வராசா உஸாநந்தினி | அல்வாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 26.07.1996 |
| கப்டன் செல்வநாயகம் | மகாலிங்கம் கமலதாஸ் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 22.12.1996 |
| வீரவேங்கை வள்ளுவன் | தருமையா இராஜேந்திரன் | சேனைப்புலவு, நெடுங்கேணி | வவுனியா | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் லாவன்னியன் | கிருபரத்தினம் கோணேசகிரி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| மேஜர் துளசி | இராஜரட்ணம் விஜயரவி | வெலிமட, பதுளை | சிறிலங்கா | 30.09.1998 |
| லெப்டினன்ட் இன்பமுதன் | முத்துக்குமார் கலைஞானச்செல்வன் | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 19.10.1998 |
| கப்டன் கவிவேந்தன் | திருஞானசபந்தப்பிள்ளை சிறிதரன் | துன்னாலை வடக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 29.03.2000 |
| வீரவேங்கை இலக்கனா | ஜீவரட்ணம் பாலசிலோஜினி | 4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 06.10.2000 |
| லெப். கேணல் காவியா | சிவபாலு உதயா | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 16.01.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”