நினைவு வணக்கம் | ஏப்ரல் 28 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மேஜர் அகிலன் (நவநீதன்) | கதிர்காமத்தம்பி இதயராஜா | பன்குடாவெளி | மட்டக்களப்பு | 29.04.2009 |
| லெப். கேணல் நிதி | ஆறுமுகராசா தனலட்சுமி | யாழ்ப்பாணம் | 29.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் தமிழழகி | வரதராஜன் பிரசாந்தினி | யாழ்ப்பாணம் | 29.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் வெண்ணிலா | பொன்னையா அழகேஸ்வரி | யாழ்ப்பாணம் | 29.04.2008 | |
| கப்டன் கரிகாலன் | சிதம்பரம் தர்சன் | வவுனியா | 29.04.2008 | |
| கப்டன் சிலம்பரசன் | சுப்பிரமணியம் கண்ணன் | திருகோணமலை | 29.04.2008 | |
| லெப்டினன்ட் கலைத்தென்றல் | கிருஸ்ணன் நதியா | மன்னார் | 29.04.2008 | |
| லெப்டினன்ட் கலைவிழி | நடராசா கலாரூபி | கிளிநொச்சி | 29.04.2008 | |
| கப்டன் அபிநயன் | பாலசிங்கம் உதயகுமார் | யாழ்ப்பாணம் | 29.04.2007 | |
| 2ம் லெப்டினன்ட் எழிலறிவன் | நவரெட்ணம் டிலக்சன் | யாழ்ப்பாணம் | 29.04.2007 | |
| மேஜர் கடலருவி (ஈழமாறன்) | நாகமணி மகேஸ்வரன் | மட்டக்களப்பு | 29.04.2007 | |
| மேஜர் கஜன் | கிறிஸ்தோத்திரம் அமலநாதன் | யாழ்ப்பாணம் | 29.04.2007 | |
| லெப்டினன்ட் கானப்பிரியா | வீரக்குட்டி கிருசாந்தி | யாழ்ப்பாணம் | 29.04.2007 | |
| கப்டன் கோவண்ணன் (வாணன்) | கனகசபை ஐங்கரன் | யாழ்ப்பாணம் | 29.04.2007 | |
| வீரவேங்கை சமரிசை | செபமாலை விஜயதர்சினி | வவுனியா | 29.04.2007 | |
| வீரவேங்கை தீந்தமிழ் (சிவப்பிரியா) | பாலச்சந்திரன் நளாயினி | கோவில்வயல், இயக்கச்சி, பளை | கிளிநொச்சி | 29.04.2007 |
| 2ம் லெப்டினன்ட் மதன் | மரியச்செல்வக்குமார் றெமிசிஜஸ் | இரணைமாதாநகர், முழங்காவில் | கிளிநொச்சி | 29.04.2007 |
| கப்டன் ஆனந்தன் | சிவலிங்கம் மயூரன் | மாசியப்பிட்டி | யாழ்ப்பாணம் | 29.04.2001 |
| தவமணி | செல்வரத்தினம் தவமணி | 16ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 29.04.2001 |
| கப்டன் மணிமொழி (வென்சி) | சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 29.04.1998 |
| கப்டன் சைலன் (சுஜீதன்) | மார்கண்டு விக்கினேஸ்வரன் | 5ம் வாய்க்கால், பன்குளம் | திருகோணமலை | 29.04.1998 |
| கப்டன் வேங்கை | சிங்கராசா பாக்கியராஜ் | பூவரசங்குளம் | வவுனியா | 29.04.1997 |
| வீரவேங்கை இளங்கீரன் | முத்தையா இந்திரன் | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 29.04.1996 |
| லெப்டினன்ட் தமிழினியன் | பாலையா ஜெயச்சந்திரன் | மகேந்திரபுரம், பாசையூர் | யாழ்ப்பாணம் | 29.04.1994 |
| மேஜர் பாலையா | தாசன் வின்சன் | பனங்கட்டிக்கொட்டு | மன்னார் | 29.04.1994 |
| கப்டன் சர்வானந்தன் (மில்ரன்) | சுப்பிரமணியம் உதயகுமார் | முழங்காவில் | கிளிநொச்சி | 29.04.1994 |
| கப்டன் அருள்தாஸ் (சபேசன்) | 29.04.1994 | |||
| லெப்டினன்ட் புலித்தேவன் (பதி) | சின்னையா தெய்வேந்திரன் | தோற்பிட்டி, கோப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 29.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் யோகராசா | நடராஜா புவனேந்திரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 29.04.1992 |
| லெப்டினன்ட் ஆனந்தன் | பத்மநாதன் கமலநாதன் | கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 29.04.1991 |
| வீரவேங்கை பரமானந்தன் | க. மனோகரன் | திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 29.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் கோணேஸ் | பிரான்சிஸ் சிவகுமார் | கொழும்பு | சிறிலங்கா | 29.04.1991 |
| வீரவேங்கை றோஜன் | முருகேசு இராஜகிருஸ்ணன் | எருவிட்டான், நானாட்டான் | மன்னார் | 29.04.1991 |
| லெப்டினன்ட் ஜீவன் | மதியழகன் | திருகோணமலை | 29.04.1988 | |
| கப்டன் லிங்கம் | சிங்காரவேல் செல்வகுமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 29.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”