நினைவு வணக்கம் | ஏப்ரல் 28 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| 2ம் லெப்டினன்ட் கோதைமாறன் | கந்தசாமி சுகந்தன் | | கிளிநொச்சி | 30.04.2008 |
| கப்டன் உத்தமன் | கந்தசாமி கிரிகரன் | | கிளிநொச்சி | 30.04.2008 |
| கப்டன் புகழரசன் | சோமசுந்தரம் இலங்கேஸ்வரன் | | யாழ்ப்பாணம் | 30.04.2008 |
| கப்டன் றோயல் | இராசரட்ணம் ராஜ்ரூபன் | | யாழ்ப்பாணம் | 30.04.2008 |
| மேஜர் குறிஞ்சிவேந்தன் | பத்மநாதன் உதயசூரியன் | | கிளிநொச்சி | 30.04.2008 |
| மேஜர் சூட்டி | நேசராசா துசியந்தன் | பாலைக்குழி, அடம்பன் | மன்னார் | 30.04.2008 |
| லெப்டினன்ட் அருள்மாறன் | திருநாவுக்கரசு திருச்செல்வம் | | முல்லைத்தீவு | 30.04.2008 |
| லெப்டினன்ட் கலைக்குயில் | தர்மகுலசிங்கம் கௌரி | | யாழ்ப்பாணம் | 30.04.2008 |
| லெப்டினன்ட் தமிழவன் | செங்கோல் ஜோசெப் | | முல்லைத்தீவு | 30.04.2008 |
| வீரவேங்கை மயில்நிதி | பிரான்சிஸ் ஜெனிற்றா | | யாழ்ப்பாணம் | 30.04.2008 |
| கரன் | செல்வநாயகம் கரன் | | யாழ்ப்பாணம் | 30.04.2007 |
| வீரவேங்கை சுடர்தூயோன் | விவேகானந்தர் சசிகரன் | திருநகர் தெற்கு, திருநகர் | கிளிநொச்சி | 30.04.2007 |
| 2ம் லெப்டினன்ட் மோகன் | வாசுதேவன் சந்திரமோகன் | குரவயல், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 30.04.2000 |
| மேஜர் செங்குட்டுவன் | இராமச்சந்திரன் தினேஸ் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| கப்டன் மோகவாணன் | தம்பையா வசந்தகுமார் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 30.04.2000 |
| லெப்டினன்ட் குசலன் | கணபதிப்பிள்ளை சிறி | கும்மங்கேணி | மட்டக்களப்பு | 30.04.2000 |
| லெப்டினன்ட் வீரமணி | மயில்வாகனம் யோகராசா | பாட்டாளிபுரம், மூதூர் | திருகோணமலை | 30.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் நதிமகள் | கிறிஸ்ரி கிறீசில்டாயூட்சி | கொய்யாத்தோட்டம் | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் செந்தமிழ் | நடராசா பிரதீபன் | 1ம் படிவம், முரசுமோட்டை | கிளிநொச்சி | 30.04.2000 |
| வீரவேங்கை கயல்விழி | ஏகாம்பரநாதன் தனேஸ்வரி | பல்லவராயன்கட்டு | கிளிநொச்சி | 30.04.2000 |
| வீரவேங்கை வாசுகி | நாகமுத்து அருந்ததி | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| வீரவேங்கை அறிவுச்சோலை | அருளப்பு மேரிகிறிஸ்ரின் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 30.04.2000 |
| வீரவேங்கை ரமேஸ்குமார் | ரங்கசாமி ரமேஸ்குமார் | ஆலடிச்சந்தி, நல்லூர் | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| லெப்டினன்ட் பிறைசூடி (டயஸ்) | அல்பிரட் றுஸ்கீன் | கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| மேஜர் அன்புமாறன் | நடராசா கோடீஸ்வரன் | விளக்குவைத்தகுளம் | வவுனியா | 30.04.2000 |
| மேஜர் வண்ணன் | செல்வராசா சுரேஸ் | கட்டுவன் மேற்கு, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அரசின்பன் | தர்மலிங்கம் ஜெகன் | புன்னாலைக்கட்டுவான் | யாழ்ப்பாணம் | 30.04.2000 |
| கப்டன் தவநிதி | சின்னத்தம்பி சிவலிங்கம் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 30.04.1998 |
| லெப்டினன்ட் அகிலன் | நாகராசா சாம்பசிவம் | செங்கலடி | மட்டக்களப்பு | 30.04.1998 |
| லெப்டினன்ட் வேங்கைமாறன் | கதிரவேல் சாமிநாதன் | 3ம் வட்டாரம், ஆனந்தபுரி | திருகோணமலை | 30.04.1998 |
| வீரவேங்கை வீரசூரி | தெய்வநாயகம் முத்துக்குமார் | தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 30.04.1997 |
| கப்டன் கிளி | முத்துலிங்கம் சிறிதரன் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 30.04.1995 |
| லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்) | ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ் | காந்திநகர் | திருகோணமலை | 30.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்) | தர்மலிங்கம் ராஜேஸ்வரன் | உரும்பிராய் வடக்கு | யாழ்ப்பாணம் | 30.04.1992 |
| கப்டன் அறவாணன் (தவம்) | வேலாயுதம்பிள்ளை தவக்குமார் | இரணைமடு | கிளிநொச்சி | 30.04.1992 |
| கப்டன் செந்தில் | செல்லத்துரை ஈஸ்வரன் | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 30.04.1992 |
| 2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்) | கனகலிங்கம் கருணதாஸ் | அருச்சுனா வீதி | யாழ்ப்பாணம் | 30.04.1992 |
| வீரவேங்கை நீலன் (சசி) | சுந்தரலிங்கம் சசிலிங்கம் | நீர்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 30.04.1992 |
| வீரவேங்கை வல்லவன் | வைரவப்பெருமாள் பாலசிங்கம் | புளியங்குளம், ஓமந்தை | வவுனியா | 30.04.1991 |
| வீரவேங்கை தீசன் | ப. யோகராசா | நெடியவெட்டை, மண்டூர் | மட்டக்களப்பு | 30.04.1991 |
| வீரவேங்கை குணசீலன் | பா. கணேசமூர்த்தி | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 30.04.1991 |
| வீரவேங்கை ராம்குமார் | புவனநாதன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 30.04.1991 |
| வீரவேங்கை விக்னேஸ் | | புல்லுமலை | மட்டக்களப்பு | 30.04.1991 |
| வீரவேங்கை குமார் | கார்த்திகேசு குமார் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை பபீந்திரன் | திருநாவுக்கரசு பபீந்திரன் | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| வீரவேங்கை மதியழகன் (அழகன்) | சுப்பிரமணியம் மதியழகன் | கொட்டடி | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை சிறிதரன் | டெவிற்பாலகிருஸ்ணன் சிறிதரன் | இராசாவின்தோட்டம் | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை டேவிற் | லோரன்ஸ் தோமாஸ் | மருத்துவமனை வீதி | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| லெப்டினன்ட் அப்பா | சுந்தரலிங்கம் குமாரகுலசிங்கம் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை காமினி | செல்வம் காமினி | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை சிவநேசன் | ஆறுமுகம் சிவநேசன் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை சிறீக்காந் | சிவப்பிரகாசம் சிறீக்காந் | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை ஸ்ரிபன் | அல்வீனப்பா தர்மன்ஸ்ரிபன் | 5ம் குறுக்குத்தெரு, குருநகர் | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை ஆனந்தராஜ் | செலஸ்ரின் ஆனந்தராஜ் | குருநகர் | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை நாகேஸ் | பெரியசாமி நாகேஸ் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை வசந்தன் (சங்கர்) | வசந்தகுமார் | | யாழ்ப்பாணம் | 30.04.1989 |
| கப்டன் வரதப்பா | சீவரத்தினம் சிறீபாஸ்கரன் | தையிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1989 |
| கப்டன் கண்ணாடி (ராஜன்) | இராசதுரை ஜெயக்குமார் | நீர்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 30.04.1989 |
| பிரபாகரன் | சின்னத்துரை பிரபாகரன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.04.1989 |
| வீரவேங்கை ஆனந்தன் | | | | 30.04.1988 |
| வீரவேங்கை சாள்ஸ் | குமாரகுலசிங்கம் வேலவன் | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 30.04.1988 |
| ஜோதிராசா | சைமன் ஜோதிராசா | காரைதீவு, கல்முனை | அம்பாறை | 30.04.1988 |
| ஆனைக்குட்டி | எச்.சி. ரஞ்சித் | காரைதீவு, கல்முனை | அம்பாறை | 30.04.1988 |
| வீரவேங்கை சுதா | பாக்கியநாதர் பவளத்துரை | பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1987 |
| வீரவேங்கை திலகன் | நாகராசா கிருஸ்ணானந்தன் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை லோகன் | மு. லோகேஸ்வரன் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை நிமல் | தியாகராசா செல்வராசா | சிலாவத்தை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை ஜெயந்தன் | பொன்னையா அமிர்தலிங்கம் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை நாகேந்திரன் | நாகராசா சின்னத்தம்பி | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை வில்வன் | பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா | | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை சிவகுமார் | இரத்தினசிங்கம் கேதீஸ்வரன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை இலங்கேஸ் | தம்பிராசா அன்ரன் இராசரத்தினம் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை அலிஸ்ரன் | மதுரநாயகம் அலிஸ்ரன் | உடுவில் | யாழ்ப்பாணம் | 30.04.1986 |
| வீரவேங்கை ரமேஸ் | யெராட் யோகராசா | சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 30.04.1986 |
| சாம் | பெனிஸ்டஸ் சிறில் | சின்னக்கடை | மன்னார் | 30.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”