அகவை வாழ்த்து ஏப்ரல் 30 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை காந்தன் | சிவசுந்தரம் விஜயதாஸ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| கப்டன் வல்லவன் | சாந்தமூர்த்தி குகமணி | ஆத்தியடி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 23.01.1988 |
| வீரவேங்கை தீசன் | வேலுப்பிள்ளை மகேஸ்வரன் | தம்பசிட்டி | யாழ்ப்பாணம் | 07.08.1989 |
| வீரவேங்கை ஆழ்வார் | மரியாம்பிள்ளை யோகராசா | செம்பியன்பற்று, மாமுனை | யாழ்ப்பாணம் | 11.07.1990 |
| வீரவேங்கை பாபு | கணபதிப்பிள்ளை காந்தராஜா | சோரன்பற்று, பளை | கிளிநொச்சி | 05.02.1991 |
| வீரவேங்கை மூர்த்தி | விநாயகமூர்த்தி இராஜேஸ்வரன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை, மணலாறு | முல்லைத்தீவு | 17.08.1991 |
| 2ம் லெப்டினன்ட் சலுஜா | கணபதிப்பிள்ளை ரதீஸ்வரி | கரணவாய், கரவெட்டி | யாழ்ப்பாணம் | 08.09.1991 |
| வீரவேங்கை ரவி | சுப்பிரமணியம் ரவீந்திரன் | கல்லுவன், கரணவாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 10.01.1992 |
| வீரவேங்கை ஒளியன் (கிரி) | தெய்வேந்திரன் இராஜதேவன் | நட்டாங்கண்டல், மாங்குளம் | முல்லைத்தீவு | 13.09.1992 |
| 2ம் லெப்டினன்ட் நாவல்லன் (பிரதீப்) | தர்மலிங்கம் சுரேஸ் | தாவடி தெற்கு, கொக்குவில் | யாழ்ப்பாணம் | 28.12.1992 |
| 2ம் லெப்டினன்ட் நரேந்தினி | அப்பாசாமி அன்னலட்சுமி | கணேசபுரம் | கிளிநொச்சி | 29.09.1993 |
| 2ம் லெப்டினன்ட் சத்தியசீலன் | கணேசன் இராஜசேகர் | ஏழாலை மத்தி | யாழ்ப்பாணம் | 01.11.1993 |
| லெப்டினன்ட் மகிழினி | அருள்வாசகம் சகாயபாமா | மன்சூர் | மட்டக்களப்பு | 11.11.1993 |
| லெப்டினன்ட் தேவன் | ஜோசப்அன்ரனி சகாயானந்தன் | யாழ்ப்பாணம் | 09.07.1994 | |
| கப்டன் ஜீவன் | சின்னத்துரை தங்கேஸ்வரன் | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 27.12.1994 |
| லெப்டினன்ட் நவீனகுமார் (நவீனரதன்) | நல்லையா உலகநாதன் | திக்கோடை, தும்பன்கேணி | மட்டக்களப்பு | 12.06.1995 |
| கப்டன் சந்திரன் | கந்தக்குட்டி பேரின்பமூர்த்தி | அக்கரைப்பற்று | அம்பாறை | 28.07.1995 |
| வீரவேங்கை மன்னவன் | குருசாமி சந்திரசேகர் | விசுவமடு | முல்லைத்தீவு | 28.07.1995 |
| கப்டன் இதயமலர் | கனகராசா சரஸ்வதி | கட்டையபுலம், கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| வீரவேங்கை பாண்டியதேவன் | கனகசபை யோகலிங்கம் | அனலைதீவு | யாழ்ப்பாணம் | 21.10.1995 |
| வீரவேங்கை தவலோகன் | சுப்பிரமணியம் கோணேஸ்வரன் | கறப்பளை, செவனப்பிட்டி, மன்னம்பிட்டி | பொலநறுவை | 25.11.1995 |
| 2ம் லெப்டினன்ட் கோமான் | சிவலிங்கம் உதயராயன் | கருவேப்பங்கேணி | மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் நல்லழகன் | செல்வராசா உதயகுமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் பேரரசன் | குழந்தைவேல் பாவேந்திரன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 01.08.1997 |
| வீரவேங்கை முருகராஜ் | செல்வராஜா தவராஜா | வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 11.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் அபினா (அபிநயா) | வேலாயுதம் சசிகலா | வற்றாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 12.08.1997 |
| லெப்டினன்ட் கலையெழில் | கருணாநிதி சரிதா | அரியாலை | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் சீமா | வேலுப்பிள்ளை சறோஜினிதேவி | கணேசபுரம் | மட்டக்களப்பு | 01.02.1998 |
| மேஜர் சுகந்தன் | கண்முத்து யோகராசா | விவேகானந்தபுரம், வெல்லாவெளி | மட்டக்களப்பு | 15.03.1998 |
| வீரவேங்கை தேனமுதன் | சின்னச்சாமி புஸ்பநாதன் | மூதூர் | திருகோணமலை | 20.05.1998 |
| லெப்டினன்ட் துஸ்யந்தினி (பொன்னரசி) | இராசரத்தினம் சாளினிகுமாரி | 2ம் படிவம், பாலிநகர், வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 04.06.1998 |
| மேஜர் வானதி (வான்மதி) | மாதவன் தர்மபுத்திரி | இரணைஇலுப்பைக்குளம், கல்மடு | வவுனியா | 27.09.1998 |
| கப்டன் பூங்குழலி (பூங்குயில்) | தங்கராசா பார்வதி | தங்கங்குளம், செட்டிக்குளம் | வவுனியா | 27.09.1998 |
| வீரவேங்கை வதனி | மாசிலாமணி குகணலோஜினி | 5ம் வட்டாரம், வாகரை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை ஈழநிலா | துரைச்சாமி விஜயலலிதா | மயில்வாகனபுரம், பிரமந்தனாறு | கிளிநொச்சி | 28.09.1998 |
| லெப்டினன்ட் ஆனந்தி | நாகமணி சுமதி | விநாயகபுரம், மூதூர் | திருகோணமலை | 29.09.1998 |
| வீரவேங்கை தணிகைமலர் | வெள்ளிமலை தமிழினி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 29.09.1998 |
| லெப்டினன்ட் தமிழ்வாணன் | மகாலிங்கம் சுபாஸ்கரன் | 6ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 08.01.1999 |
| மேஜர் ராஜகீதன் (காசன்) | இராமையா சிவகுமார் | பதுளை | சிறிலங்கா | 25.04.1999 |
| மேஜர் இளஞ்செழியன் | கனகசபை நற்சபேசன் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| மேஜர் காண்டீபன் | மூர்த்தி குமார் | செல்வபுரம் | கிளிநொச்சி | 27.11.1999 |
| கப்டன் மங்களாம்பிகை (மாங்குயில்) | தெய்வேந்திரம் சிறிதா | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 15.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் செம்பியனப்பன் | பெரியகறுப்பன் பாலகுமார் | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 25.12.1999 |
| லெப்டினன்ட் யாழ்விழி (யாழ்மொழி) | சிவசுப்பிரமணியம் சுகந்தினி | சேமமடு, ஓமந்தை | வவுனியா | 27.12.1999 |
| கப்டன் தீபா | அசோகன் சங்கீதா | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 13.02.2000 |
| கப்டன் தமிழ்முரசு | பன்னீர்ச்செல்வம் சங்கீதா | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 29.03.2000 |
| கப்டன் வரோதயன் | சிவசுப்பிரமணியம் குகதாசன் | மேன்காமம், கிளிவெட்டி | திருகோணமலை | 16.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி | விநாயகமூர்த்தி சுதாஜினி | கெற்பலி மத்தி, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 30.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் யாழிசை | கிஸ்ணன் அற்புதராணி | மந்துவில் கிழக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை கலையழகி | பத்மநாதன் சோபிதா | மணற்பகுதி, ஆவரங்கால் | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை சுதாகரன் | கிறிஸ்ரின் சுதாகரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 26.09.2000 |
| மேஜர் சம்பத் | தர்மலிங்கம் குமணன் | மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 30.09.2000 |
| வீரவேங்கை செவ்வமலர் | பூபாலசிங்கம் வசந்தமலர் | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 16.07.2001 |
| வீரவேங்கை மாதுரி | இரங்கநாதன் கஜேந்தினி | யாழ்ப்பாணம் | 11.01.2001 | |
| கஜேந்திரன் | குணசேகரம் கஜேந்திரன் | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 07.10.2000 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”