நினைவு வணக்கம் | மே 01 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் பாரதிராஜ் (லீமா) | ஞானமுத்து தனேந்திரன் (வரதன்) | 40ம் கிராமம் | மட்டக்களப்பு | 01.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் கதிரினியன் | கைத்தாம்பிள்ளை இராசநாயகம் | யாழ்ப்பாணம் | 01.05.2008 | |
| கப்டன் அனுஜன் | கருணாகரன் ஜதீசன் | மட்டக்களப்பு | 01.05.2008 | |
| கப்டன் செந்தமிழ்நிலவன் | கணபதிப்பிள்ளை ரங்கன் | யாழ்ப்பாணம் | 01.05.2008 | |
| கப்டன் மித்திரன் | இரவிச்சந்திரன் சயந்தன் | யாழ்ப்பாணம் | 01.05.2008 | |
| லெப்டினன்ட் இசைப்பிரியன் | சுந்தரலிங்கம் நிசாந்தன் | கிளிநொச்சி | 01.05.2008 | |
| லெப்டினன்ட் சுமன் | சிவபாதசுந்தரம் சந்திரரூபன் | யாழ்ப்பாணம் | 01.05.2008 | |
| லெப்டினன்ட் புகழினி | அழகுராசா யமுனாராணி | மட்டக்களப்பு | 01.05.2008 | |
| கப்டன் கலைப்புகழ் | கந்தசாமி சுபாகரன் | வவுனியா | 01.05.2007 | |
| வீரவேங்கை நீலக்கடலன் | சுப்பிரமணியம் தர்சன் | திருநகர், மல்லாவி | முல்லைத்தீவு | 01.05.2007 |
| மாவீரர் அரிநேயன் | சிவபாதம் கிருஸ்ணபாலன் | யாழ்ப்பாணம் | 01.05.2007 | |
| மேஜர் நேசராஜ் | தாமோதரம் சூரியா | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 01.05.2004 |
| மேஜர் அறிவுச்செல்வன் (வசந்தன்) | வைரமுத்து வினோதரன் | நாககொட்டியான், ஆனையிறவு | கிளிநொச்சி | 01.05.2002 |
| மேஜர் சூரி (சூரியன்) | நாகேந்திரன் கமலேந்திரன் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 01.05.2002 |
| மேஜர் அச்சுதன் (வாகீசன்) | கணேசன் விஜயகுமார் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.05.2002 |
| மேஜர் பாண்டியன் | முத்துக்குமார் கணபதிப்பிள்ளை | கரடியனாறு, செங்கலடி | மட்டக்களப்பு | 01.05.2002 |
| லெப்டினன்ட் காவலன் | இளையதம்பி இராமச்சந்திரன் | துன்னாலை, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 01.05.2000 |
| வீரவேங்கை இன்மதி | சீவரத்தினம் சிவரஞ்சினி | கணேசபுரம், முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 01.05.2000 |
| கப்டன் இளங்கீரன் (ரூபன்) | நல்லதுரை ஞானசீலன் | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 01.05.2000 |
| கப்டன் சுடர்மணி | தேவராஜா ஜீவதாஸ் | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 01.05.2000 |
| லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) | முத்துக்குமார் கலைஞானசேகர் | அழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| மேஜர் குணசீலன் | மார்க்கண்டு கந்தசாமி | அரசடி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 01.05.1999 |
| மேஜர் இமையகாந்தன் | சண்முகம் சத்தியசேகர் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 01.05.1999 |
| கப்டன் பருதி | சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| கப்டன் புதியவன் | நித்தியானந்தம் உதயகுமாரன் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| கப்டன் ஈழமைந்தன் | நவரட்ணம் நவதீபன் | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 01.05.1999 |
| கப்டன் வான்கவி | குமாரசாமி செல்வரஜினி | கரணவாய் கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்) | அன்ரனிதாஸ் றொனால்ட் | மாத்தளை | சிறிலங்கா | 01.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் தமிழீழவள் | சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி | அற்புதலிங்கம் சுகிர்தா | தொல்புரம் மேற்கு, சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| வீரவேங்கை மலையரசி | காந்தீபராசா சகுந்தலாதேவி | பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| லெப்.கேணல் விமல் (அப்பன்) | ஆறுமுகம் பரமேஸ்வரன் | திருவையாறு | கிளிநொச்சி | 01.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் நரேந்திரன் | இராமச்சந்திரன் மதன் | புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 01.05.1998 |
| கப்டன் மணிவாசகன் | இராமலிங்கம் ரவிச்சந்திரன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 01.05.1997 |
| லெப்.கேணல் விஜயகாந் | வேலாயுதம் யோகானந்தன் | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 01.05.1996 |
| மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்) | நவரட்ணம் விஜயகுமார் | சந்திவெளி | மட்டக்களப்பு | 01.05.1996 |
| வீரவேங்கை தவப்புதல்வன் | சுப்பிரமணியம் நந்தகுமார் | செல்வபுரம் | முல்லைத்தீவு | 01.05.1995 |
| கப்டன் புகழேந்தி (தாமு) | கணபதிப்பிள்ளை தவராசா | கிந்திட்டி, புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 01.05.1995 |
| கப்டன் பூங்குன்றன் (மயூரன்) | குமாரவேல் ஜெயசூரியன் | தம்பாட்டி | யாழ்ப்பாணம் | 01.05.1995 |
| லெப்டினன்ட் சிங்காரம் | சுந்தரராசா ஜெயக்குமார் | அக்கராயன்குளம் | கிளிநொச்சி | 01.05.1995 |
| பெரியப்பா | 01.05.1995 | |||
| கப்டன் தொல்காப்பியன் (திலீபன்) | சண்முகராசா சோமசுந்தரம் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 01.05.1993 |
| கப்டன் செல்லத்தம்பி (நளன்) | யோகராசா சுபாஸ்கரன் | திரியாய் | திருகோணமலை | 01.05.1993 |
| வீரவேங்கை பாலகுமார் | குணரத்தினம் கிரிதரன் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 01.05.1991 |
| கப்டன் மொறிஸ் | தியாகராஜா பரதராஜன் | ஆத்தியடி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 01.05.1989 |
| லெப்டினன்ட் ரம்போ | தணிகாசலம் ஜெகநேசன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 01.05.1989 |
| வீரவேங்கை வெள்ளை (சிறி) | வடிவேலு சிறீதரன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 01.05.1989 |
| வீரவேங்கை பெனா | தில்லையம்பலம் தியாகராசா | கள்ளியடி, இலுப்பபைக்கடவை | மன்னார் | 01.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் சைமன் | கபிரியேல் அந்தோனிப்பிள்ளை | தாமரைக்குளம், அடம்பன் | மன்னார் | 01.05.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”