தமிழின அழிப்பு நினைவு நாள் “மே 18 போட்டிகள்” – தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகத்தினால் அனைத்துலக ரீதியில் வரைதல் (ஓவியம்), குறுகிய ஆவணக்காணொளி ஆக்கம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கான விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் என்பன இணைக்கப்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள அனைவரும் இப்போட்டிகளில் பங்குபற்றி தமிழின அழிப்பு சார்ந்த ஆவணக் காப்பிற்கும் தேடலுக்கும் வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளிற்கு:
இ. அருண்முகிலன் 0033758078222
சி. நிதர்சன்  0033 695 94 69 68

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம், 
அனைத்துலகத் தொடர்பகம்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.