தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் – பி.த.பே

சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறோம்.

– பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

X – செய்திகள்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.