இலங்கை ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடிக்கிறார்; விஜய் நடித்து விட்டு ஆட்சிக்கு வந்துள்ளார். – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதுடன்,அவர் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியல் மாற்றத்தை சிலர் இலங்கையின் அரசியல் மாற்றத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடிக்கிறார். தளபதி விஜய் நடித்து விட்டு ஆட்சிக்கு வந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.