மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்! நாம் தமிழர் கட்சி
பதிவு:56/48/2013 | க.எண்: 2026050188 | நாள்: 07.05.2026

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெறவிருக்கிறது.

மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
(தலைமை ஒருங்கிணைப்பாளர்)

நாள்: வைகாசி 04 திங்கள்கிழமை | 18-05-2026 மாலை 04 மணிக்கு

இடம்: மறைமலைநகர்
நகராட்சி விளையாட்டு திடல், தேசிய நெடுஞ்சாலை

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

எண். 08, மருத்துவமனைச் சாலை, செந்தில் நல, சின்னப்போரூர், வளசரவாக்கம், சென்னை-600116
தொடர்புக்கு : 044 – 43804084 / 9092529250 மின்னஞ்சல் முகவரி : naamtamizhar@gmail.com

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!