யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியம் தீ பிடித்த நிலையில் அப்பகுதியில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை திங்கட்கிழமை (11-05-2025) கொழும்பில் இருந்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேரில் வந்து சோதனையிடவுள்ள நிலையில், குறித்த பகுதி குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.