வீரவணக்க நிகழ்வு – நோர்வே

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

தமிழீழத்  தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை   போராடிய வீரமறவர்களுக்கு  அனைத்துலக ரீதியில்  31.05.2026  அன்று நடைபெறும்   வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.

நிகழ்வு விபரங்கள்:

திகதி: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: பிற்பகல் 15:00 மணி | இடம்: Fjellhamarhallen

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே
(TCC – Norway)

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.