தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் யாழ்ச்செல்வன் | தேவராசா கிருபானந்தன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் இசைப்பிரியன் | ரட்ணராஜ் போல்அன்ரனி | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் புதியவன் | கணபதிப்பிள்ளை குகநேசன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் அஜந்தி | தில்லைநாதர் கௌசலா (உசா) | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் ஜெயம் | சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் வல்லவன் | சுப்பிரமணியம் விஜயமோகன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் யாழ்ச்சேரன் | மயில்வாகனம் குகன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் பாண்டியன் | பாலசுப்பிரமணியம் தினேஸ்ராஜ் | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் முதுமாறன் | செல்லையா விநாயகமூர்த்தி | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் மதுரம் | வல்லிபுரம் புஸ்பலதா | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் மதுமதி | கணபதி நேசமலர் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் மதியரசி | நாகராசா ரேவதி | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் புதியவன் | இராசதுரை குவிகர்ராஜா | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் புகழினியன் | ஆனந்தன் ஜெகன் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் பிரியந்தன் | நாகராசா பிரியந்தன் | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் பருதி | நவரத்தினம் காந்தரூபா | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் நேயமாறன் | பாலதாஸ் சுசீந்தன் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் சீரன் | சோமசுந்தரம் தவராசா | திருகோணமலை | 18.05.2009 | |
| மாவீரர் நிலவேந்தன் | தெய்வேந்திரன் யுகேந்திரன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் தூயமணி | இராசசிங்கம் பிரபாகரன் | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் துவாரகன் | றொபின் துவாரகன் | மட்டக்களப்பு | 18.05.2009 | |
| மாவீரர் தர்சன் | செல்வநாயகம் தர்சன் | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் தமிழரசன் | இராமசாமி நவரஞ்சன் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் சிவதேவன் | வடிவேல் குமரேஸ்வரன் | வவுனியா | 18.05.2009 | |
| மாவீரர் கோபி | மகேந்திரம் கோபிராஜ் | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் அலை | ஞானேஸ்வரன் வினோஜிகா | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் தளிர் | மாரிமுத்து சிறிவரதாம்பிகா | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் தாரணி | மாரிமுத்து சிறிவாணி | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் பரிமளன் | செல்வநாதன் சிவநேசன் | திருகோணமலை | 18.05.2009 | |
| மாவீரர் கலைச்செழியன் | மாரிமுத்து கேசவரமணன் | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் புலிக்குட்டி | சிவானந்தவேல் மதியழகன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் றமணா | நாகேந்திரம் நகுலேஸ்வரன் | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் நிலவன் | தர்மசிறிராசா கலைவேந்தன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் தேவராஜ் | ஆறுமுகம் தேவராஜ் | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் மலரினி | ஐயாத்துரை கோகிலராணி | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் கஜன் | சோதிராஜா விமலவர்ணன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் புலியரசன் | துரைராசா சர்வேஸ்வரன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் வீரப்பன் | நவரட்ணம் சிவகுமார் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் கர்ணன் | கந்தையா சிவகுமார் | கிளிநொச்சி | 18.05.2009 | |
| மாவீரர் பூம்பாவை | சண்முகலிங்கம் ஜெயசக்தி | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் கெங்கா | பன்னீர்செல்வம் சகுந்தலா | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் இன்பக்கதிர் | ஜஸ்ரின் டக்லஸ்தர்மபாலா | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் இயல்வீரன் | கிட்டினபிள்ளை விக்னராசா | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் சத்தி | சண்முகவேல் சத்தியதிலகன் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் தகைக்குமரன் | ராசு இந்திரமோகன் | மன்னார் | 18.05.2009 | |
| பிரிகேடியர் சூசை | தில்லையம்பலம் சிவநேசன் | பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| பிரிகேடியர் ஜெயம் | மன்னார் | 18.05.2009 | ||
| பிரிகேடியர் பானு | சிவநாதன் சோமசேகரன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் ஆனந்தி | வேலாயுதம்பிள்ளை இராஜினி | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் கோபி | குமாரசாமி விக்கினேஸ்வரன் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் பேரின்பன் | முத்துக்குமார் பாலகுமார் | மன்னார் | 18.05.2009 | |
| மாவீரர் நிதர்சனா | சிவஞானசுந்தரம் பராசக்தி | முல்லைத்தீவு | 18.05.2009 | |
| மாவீரர் இளையவன் | செல்லத்துரை சிவகுருநாதன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் சுபேசினி | புவனேந்திரன் பத்மாதேவி | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| மாவீரர் சந்திரன் | சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 | |
| வீரவேங்கை ஈழநிலா | தவராசா கோசலை | மருதங்கேணி வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் பொட்டு அம்மான் | சண்முகநாதன் சிவசங்கர் | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் மணிவண்ணன் | வீரகுலசிங்கம் மணிவண்ணன் | பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் கபிலம்மான் | இராஜதுரை செல்வராஜா | லிங்கநகர் | திருகோணமலை | 18.05.2009 |
| மாவீரர் பாமினி | சிவகுமாரன் ஜெனற் ஜெயவதி | குருநகர் | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் தமிழ்மதி | மகேந்திரன் பிரியதர்சினி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் மான்மதி | அன்ரனிதாஸ் எழில்மதி | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 18.05.2009 |
| மாவீரர் அகமதி | பிரபாகரன் துவாரகா | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் யாழவன் | பூதத்தம்பி இரவீந்திரன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் கதிர் | தங்கராசா இராஜகுலசிங்கம் | உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் சிலம்பரசன் | கிருஸ்ணபிள்ளை மனோதரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் சுவர்ணன் | பாலசிங்கம் காண்டீபன் | குமுழமுனை | முல்லைத்தீவு | 18.05.2009 |
| மாவீரர் சாதுரியன் | சிவசங்கர் பார்த்தீபன் | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் சிறிராம் | தர்மராசா அருட்செல்வன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் நளா | சுவேந்திரன் கோகுலரஜனி | திருக்கேதீச்சரம் | மன்னார் | 18.05.2009 |
| மாவீரர் முகுந்தன் | கந்தையா குணரத்தினம் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 18.05.2009 |
| மாவீரர் அன்பரசன் | பொன்னையா இராசமூர்த்தி | விசுவமடு | முல்லைத்தீவு | 18.05.2009 |
| மாவீரர் மேதினி | செல்வராஜா கலாராணி | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
| மாவீரர் தமிழ்வண்ணன் | இராமலிங்கம் ஜீவகரன் | கண்டாவளை | கிளிநொச்சி | 18.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் முல்லைச்செல்வன் | 18.05.2007 | |||
| வீரவேங்கை தூயமணி | 18.05.2007 | |||
| 2ம் லெப்டினன்ட் தமிழ்வேந்தன் | விக்னேஸ்வரன் திலகதாஸ் | யாழ்ப்பாணம் | 18.05.2007 | |
| கப்டன் தேவராசா | குணரட்ணம் தேவராசா | யாழ்ப்பாணம் | 18.05.2007 | |
| லெப்டினன்ட் ஜெயந்தன் | சிதம்பரப்பிள்ளை ஜெயந்தன் | பெரியபுளியங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 18.05.2007 |
| லெப்டினன்ட் சிவநேசன் | பொன்னையா சிவநேசன் | மட்டக்களப்பு | 18.05.2007 | |
| கப்டன் கவியமுதன் | குணசேகரம் ஞானவேல் | கோபாலபுரம், நிலாவெளி | திருகோணமலை | 18.05.2001 |
| லெப்.கேணல் வள்ளுவன் | பூபாலப்பிள்ளை குமார் | சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, கல்முனை | அம்பாறை | 18.05.2001 |
| மேஜர் பவான் | காசிப்பிள்ளை சிவநாதன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 18.05.2001 |
| லெப்டினன்ட் ரகு | செல்வநாயகம் குணதீஸ்வரன் | பூநகரி | கிளிநொச்சி | 18.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் தமிழமுதன் | இராசதுரை சுரேஸ் | 5ம் வாய்க்கால், பன்குளம் | திருகோணமலை | 18.05.2000 |
| லெப்டினன்ட் அச்சுதன் | அன்ரன் பிரான்சிஸ் ஜெகதீபன் | 12ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 18.05.2000 |
| கப்டன் திருவுளன் | துரைசிங்கம் கேசவன் | மாரீசன்கூடல், இளவாலை | யாழ்ப்பாணம் | 18.05.2000 |
| வீரவேங்கை ராகுலன் | குறூஸ் ஜெகதீஸ்வரன் | சேற்றுக்குடா | மட்டக்களப்பு | 18.05.2000 |
| கப்டன் வீமன் | சுப்பிரமணியம் லோகநாதன் | கள்ளிச்சை, வடமுனை, ஊற்றுச்சேனை | மட்டக்களப்பு | 18.05.2000 |
| கப்டன் சர்மிலன் | அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ் | கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 18.05.1998 |
| லெப்டினன்ட் தணிகைவேலன் | அருணகிரிநாதன் ஜெயபரன் | புலோலி மேற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 18.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் செல்லக்கிளி | செபஸ்தியாம்பிள்ளை ரஜனிகாந் | மந்துவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 18.05.1997 |
| வீரவேங்கை இயல்வாணன் | கந்தசாமி சுரேந்திரன் | வளலாய், அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 18.05.1997 |
| வீரவேங்கை தமிழ்மன்னன் | கணபதிப்பிள்ளை சிறிதரன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 18.05.1997 |
| ரவி | தங்கராசா ரவீந்திரன் | கந்தப்போடி வீதி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 18.05.1997 |
| கப்டன் போர்முரசு | தேவசகாயம் திவ்யலோஜினி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 18.05.1996 |
| கப்டன் தமிழ்ப்பிரியன் | பழனியாண்டி ஜெகா | கண்டி | சிறிலங்கா | 18.05.1996 |
| லெப்டினன்ட் மதியழகன் | குலநாயகம் இந்திரகுமார் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 18.05.1995 |
| கப்டன் மாயவன் | செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 18.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சேரன் | இளையதம்பி மனோகரன் | விசங்கேணி, கிரான் | மட்டக்களப்பு | 18.05.1995 |
| லெப்டினன்ட் துரையப்பன் | கோணாமலை சசிக்குமார் | தன்னாமுனை | மட்டக்களப்பு | 18.05.1994 |
| வீரவேங்கை செம்மனச்செல்வன் | குஞ்சலியாப்போடி குணநாயகம் | விநாயகபுரம் | அம்பாறை | 18.05.1993 |
| கப்டன் இளங்கோ | குழந்தைவடிவேல் ஜெகதீஸ்வரன் | கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், மணலாறு | முல்லைத்தீவு | 18.05.1992 |
| வீரவேங்கை சாள்ஸ் | பொன்னுச்சாமி கருணாகரன் | இன்பருட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 18.05.1991 |
| கப்டன் கிங்ஸ்லி | வல்லிபுரம் சிவகுமார் | கலட்டி, கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 18.05.1988 |
| லெப்டினன்ட் அருள் | சபாரத்தினம் சத்தியராஜ் | மூதூர் | திருகோணமலை | 18.05.1988 |
| லெப்டினன்ட் அங்கிள் | பிரபுதாஸ் பாக்கியநாதன் வில்லியம் ரஞ்சித் | கெற்பெலி மேற்கு, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 18.05.1986 |
| வீரவேங்கை ரகு | வசீகரன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 18.05.1986 |
| வீரவேங்கை ஜோதிரவி | அருமைத்துரை திருமானந்தம் | சந்திரபுரம், மட்டுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 18.05.1986 |
| வீரவேங்கை ரஞ்சித் | ஜெகநாதன் ஜெயராஜ் சூசை | வங்காலை | மன்னார் | 18.05.1986 |
| வீரவேங்கை தேசிகன் | சிவசாமி சிவகுமாரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 18.05.1986 |
| வீரவேங்கை செல்வம் | வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன் | மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 18.05.1984 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”