அகவை வாழ்த்து | மே 18

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை ராஜன்ஜேம்ஸ் உதயபிரசாத்குருநகர்யாழ்ப்பாணம்08.09.1986
2ம் லெப்டினன்ட் புவிஇளையதம்பி ஆனந்தன்ரொட்டைக்குளம், பொத்துவில்அம்பாறை21.01.1988
2ம் லெப்டினன்ட் ஜீவன்சுந்தரலிங்கம் ரகுநாதன்தென்னமரவடிதிருகோணமலை23.05.1988
மேஜர் சஞ்சிகாசுந்தரராஜன் கலைச்செல்விஅச்செழு, கரவெட்டி கிழக்குயாழ்ப்பாணம்03.11.1990
வீரவேங்கை விதுவன்மட்டக்களப்பு09.04.1991
வீரவேங்கை சிவம்முத்தையா சாந்தகுமார்வத்திராயன் வடக்கு, தாளையடியாழ்ப்பாணம்12.04.1991
வீரவேங்கை விசித்திரன்நிற்சிங்கர் வல்லிபுரநாதன்மீசாலை வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்16.07.1991
வீரவேங்கை சுகந்தினிகணபதிப்பிள்ளை யோகாசெங்கடிப்புலவு, பம்பைமடுவவுனியா27.07.1991
2ம் லெப்டினன்ட் வாணன்நடேசு ஜெயக்குமார்உரும்பிராய் வடக்குயாழ்ப்பாணம்27.07.1991
கப்டன் திலகாஇராசதுரை ரதீஸ்வரி6ம் வட்டாரம், சேனையூர், மூதூர்திருகோணமலை03.08.1991
வீரவேங்கை இளங்குன்றன்அப்புலிங்கம் ஜெகதீஸ்வரன்பத்தமேனி, அச்சுவேலியாழ்ப்பாணம்17.03.1992
லெப்டினன்ட் லீலாகந்தையா கலாஜினிதம்பிராய், பூநகரிகிளிநொச்சி24.11.1992
லெப்டினன்ட் மாணிக்கதாசன்இராசு நாகேந்திரன்கோவில்குளம் வீதிவவுனியா25.11.1992
2ம் லெப்டினன்ட் தயாளன்செல்லத்துரை சிவகுமார்பூவரசங்குளம்வவுனியா11.11.1993
வீரவேங்கை சிவசக்திகிருஸ்ணசாமி விசாலட்சுமிபாரதிபுரம், விசுவமடுமுல்லைத்தீவு11.11.1993
2ம் லெப்டினன்ட் மான்விழிமயில்வாகனம்பிள்ளை மங்கையற்கரசிஉசன், மிருசுவில்யாழ்ப்பாணம்28.07.1995
2ம் லெப்டினன்ட் சற்குணம்தர்மலிங்கம் ராஜாஉரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்03.10.1995
லெப்டினன்ட் கதிர்காமன்செல்லத்துரை சிறிதரன்ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு16.03.1996
லெப்டினன்ட் அஜித்தாகுமாரவேலு பகிரதிதிருநகர்கிளிநொச்சி18.07.1996
2ம் லெப்டினன்ட் பொற்செல்விஇராசதுரை கோமதிகொழும்புத்துறையாழ்ப்பாணம்19.07.1996
2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன்நடராசசிங்கம் சுதர்சன்புலோலி கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்17.08.1996
வீரவேங்கை தங்கத்துரைசிங்காரவேல் ரவிசங்கர்1ம் கட்டை, பரந்தன்கிளிநொச்சி28.08.1997
2ம் லெப்டினன்ட் ஜெயாபொன்னம்பலம் சத்தியதேவிமல்லாகம்யாழ்ப்பாணம்13.10.1997
கப்டன் சத்தியன்கந்தசாமி செல்வராசாதளவாய், செங்கலடிமட்டக்களப்பு08.04.1998
வீரவேங்கை சசிரேகன்சிவராசா சிவரஞ்சன்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு24.05.1998
வீரவேங்கை இசையல்லிநவரத்தினம் பிரியதர்சினிஅம்மாள்கோயிலடியாழ்ப்பாணம்04.06.1998
வீரவேங்கை பிரபாகரன்சித்திரவேலாயுதம் பிரபாகரன்திருக்கடவூர்திருகோணமலை11.01.1999
வீரவேங்கை விஸ்ணுகுழந்தைவடிவேல் கலையமுதன்6ம் வட்டாரம், சேனையூர்திருகோணமலை11.01.1999
2ம் லெப்டினன்ட் நதியழகன்இராசநாயகம் தேவஞானவேல்மகிழூர்முனைமட்டக்களப்பு23.01.1999
லெப்.கேணல் ஐயன்சூரியகாந்தி உதயசூரியன்திடர்புலம், வயாவிளான்யாழ்ப்பாணம்26.06.1999
கப்டன் பஞ்சவன்செல்வநாயகம் பிரமானந்தன்கிரான்மட்டக்களப்பு14.09.1999
2ம் லெப்டினன்ட் சுந்தரவேல்முருகமூர்த்தி ஞானமோகன்இலுப்பையடிச்சேனைமட்டக்களப்பு02.11.1999
லெப்டினன்ட் ராஜிமகாலிங்கம் யசிகாந்தன்நல்லூர்யாழ்ப்பாணம்11.12.1999
வீரவேங்கை விதுரன்சண்முகலிங்கம் இராஜேஸ்வரன்8ம் வட்டாரம், வேலணை மேற்குயாழ்ப்பாணம்16.12.1999
லெப்டினன்ட் சிவப்பிரியாகிருஸ்ணபிள்ளை தவலோஜினிகோணாவில்கிளிநொச்சி10.04.2000
லெப்டினன்ட் ஜெசிதரன்வேலப்போடி திருக்குமார்பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு24.05.2000
மேஜர் மதிவண்ணன்ஞானபிரகாசம் அன்ரனிஜெராட்அச்சுவேலியாழ்ப்பாணம்05.06.2000
2ம் லெப்டினன்ட் வீரசிங்கம்சின்னையா வீரசிங்கம்திருநகர்கிளிநொச்சி31.03.2004
லெப்.கேணல் செவ்வேள்தாமோதரம்பிள்ளை குணசீலன்பேராலை, பளைகிளிநொச்சி24.09.2006
சிவபாலன்காசிலிங்கம் சிவபாலன்நாயன்மார்க்கட்டுயாழ்ப்பாணம்08.07.1990
லெப்டினன்ட் சுனேத்ரா01.07.1996
லெப்டினன்ட் தமிழவள்01.07.1996

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

அகவை வாழ்த்து | மே 17

அகவை வாழ்த்து | மே 16

அகவை வாழ்த்து | மே 15