நினைவு வணக்கம் | மே 25

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப்.கேணல் செல்விகணபதிப்பிள்ளை கலாதேவிநெடுந்தீவுயாழ்ப்பாணம்25.05.2008
வீரவேங்கை ராமு25.05.2004
லெப்டினன்ட் இலக்கனாயோகநாயகம் பத்மாவதிகளுவங்கேணி, செங்கலடிமட்டக்களப்பு25.05.2001
2ம் லெப்டினன்ட் குமரன்சிவலிங்கம் செல்வகுமார்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்25.05.2000
வீரவேங்கை ஈழமாறன்ஜெயசேனா ஜெயராஜ்உரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்25.05.2000
லெப்டினன்ட் விடிவெள்ளிசங்குப்பிள்ளை சரஸ்வதிதேராங்கண்டல், துணுக்காய், மல்லாவிமுல்லைத்தீவு25.05.2000
2ம் லெப்டினன்ட் மேனகாஇராமசாமி கோமளாதேவிதோப்பு, அச்சுவேலியாழ்ப்பாணம்25.05.2000
2ம் லெப்டினன்ட் அருந்தாஇராசமணி இராசரூபிகிளிநொச்சி25.05.2000
வீரவேங்கை சுதர்மினாமாணிக்கம் பஞ்சவர்ணம்கண்டிசிறிலங்கா25.05.2000
வீரவேங்கை குழலினிகணேஸ்வரன் கஜந்தனாஉசன், மிருசுவில்யாழ்ப்பாணம்25.05.2000
மேஜர் ஈழமணிவெற்றிவேல் காண்டீபன்காரைநகர்யாழ்ப்பாணம்25.05.2000
கப்டன் நிலாவொளிகுமாரசூரியர் பிரதீபன்மண்கும்பான் மேற்கு, வேலணையாழ்ப்பாணம்25.05.2000
லெப்டினன்ட் மன்னன்தில்லைநாதன் ஜெயந்திரநாதன்வயாவிளான்யாழ்ப்பாணம்25.05.2000
லெப்டினன்ட் சித்தன்வேலுப்பிள்ளை சீலன்சூரியக்கட்டைக்காடு, நானாட்டான்மன்னார்25.05.2000
மேஜர் சிந்துபொன்னையா ஜெயகாந்கண்டிசிறிலங்கா25.05.2000
மேஜர் சதாமாணிக்கம் கனகாம்பிகைதென்னியங்குளம், துணுக்காய், மல்லாவிமுல்லைத்தீவு25.05.2000
லெப்.கேணல் பிரசாந்தன்வின்சன் ஜெயச்சந்திரன்தருமபுரம்கிளிநொச்சி25.05.1999
மேஜர் வர்ணன்மரியதாஸ் விமலதாஸ்செம்பியன்பற்று வடக்குயாழ்ப்பாணம்25.05.1999
மேஜர் சுருளிசின்னத்துரை சத்தியானந்தம்ஊரி, களபூமி, காரைநகர்யாழ்ப்பாணம்25.05.1999
மேஜர் இன்மொழிநடேசரத்தினம் வசந்தமலர்கறுக்காய்தீவு, பூநகரிகிளிநொச்சி25.05.1999
கப்டன் செந்தாரணிகிறிஸ்ரி அமலராணிஈச்சமோட்டை, பாசையூர்யாழ்ப்பாணம்25.05.1999
லெப்டினன்ட் மடந்தைஅந்தோனிப்பிள்ளை அன்சலா5ம் வட்டாரம், மண்டைதீவுயாழ்ப்பாணம்25.05.1999
லெப்டினன்ட் அன்புக்குயில்இராசநாயகம் ஜெகதீஸ்வரிஉயரப்புலம், இளவாலையாழ்ப்பாணம்25.05.1999
வீரவேங்கை நிரோசன்கோபாலகிருஸ்ணன் கிரிதரன்செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவிமுல்லைத்தீவு25.05.1999
வீரவேங்கை ஈழத்தரசிவேலாயுதம் காயத்திரிகோண்டாவில்யாழ்ப்பாணம்25.05.1997
கப்டன் தென்றல்இராமநாதன் ரஞ்சித்குமார்சாவகச்சேரியாழ்ப்பாணம்25.05.1997
கப்டன் நிதிகதிரேசன் விஜேந்திரன்கைதடியாழ்ப்பாணம்25.05.1997
வீரவேங்கை இளமதிசண்முகம் சாந்தகுமார்4ம் கட்டை, அமைதிபுரம்கிளிநொச்சி25.05.1997
லெப்டினன்ட் வாணிதரன்செல்லத்துரை செல்வம்அடம்பன்மன்னார்25.05.1995
வீரவேங்கை வனதேவன்சிதம்பரம் சிவலிங்கம்உதயநகர்கிளிநொச்சி25.05.1994
வீரவேங்கை மலரோன்அழகரத்தினம் சத்தியமூர்த்திஉடையார்கட்டுமுல்லைத்தீவு25.05.1993
வீரவேங்கை சுந்தர்அகமட் லெப்பை செப்லாதீன்வேப்பாளைச்சேனைஅம்பாறை25.05.1990
2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட்கிருஸ்ணன் வசீகரன்திருகோணமலை25.05.1989
பாலுசபாபதி பாலசிங்கம்25.05.1989
வீரவேங்கை அப்பன்கனகரட்ணம் பிரபாகரன்பிரபாகரன் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில்யாழ்ப்பாணம்25.05.1988
வீரவேங்கை ஒஸ்ரின்தனேசன் இளங்கோவன்தும்பளை, பருத்தித்துறையாழ்ப்பாணம்25.05.1988
2ம் லெப்டினன்ட் ரமேஸ்சி. லோகநாதன்அக்கரைப்பற்றுஅம்பாறை25.05.1987
சுரேஸ்திருநாமம் மகாலிங்கம்முள்ளிப்பொத்தானைதிருகோணமலை25.05.1987

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | மே 24

நினைவு வணக்கம் | மே 23

நினைவு வணக்கம் | மே 22