அகவை வாழ்த்து | மே 25

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை யோகன்ஐயாத்துரை யோகேந்திரன்புன்னாலைக்கட்டுவன்யாழ்ப்பாணம்25.07.1987
2ம் லெப்டினன்ட் ரகுஇராமசாமி விஜயகுமார்வேப்பங்குளம், அடம்பன்மன்னார்27.07.1987
வீரவேங்கை லோகேந்திரன்ஐயாத்துரை லோகேந்திரன்அச்செழு கிழக்குயாழ்ப்பாணம்20.12.1987
வீரவேங்கை மனோகரன்மாரிமுத்து இராமநாதன்குச்சவெளிதிருகோணமலை31.07.1988
வீரவேங்கை யூலியன்அந்தோனி சகாயநாதன்ஆட்காட்டிவெளி, அடம்பன்மன்னார்14.01.1989
2ம் லெப்டினன்ட் ஸ்ரனிஜேம்ஸ் அன்ரனிபனங்கட்டிக்கொட்டுமன்னார்18.11.1990
லெப்டினன்ட் மணிமாறன்சின்னத்தம்பி பாலேந்திரராசாபதுளை வீதி, கரடியனாறுமட்டக்களப்பு05.02.1991
2ம் லெப்டினன்ட் சலீம்கதிரவேலு பூபாலசிங்கம்மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்05.02.1991
லெப்டினன்ட் ஜெராட்சரவணமுத்து சிறிஸ்கந்தராசாஉசன், மிருசுவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை மரிஸ்ரலாமரியாம்பிள்ளை கொலின்கலிஸ்ராமுள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்11.07.1991
வீரவேங்கை சீலன்குட்டி தெய்வேந்திரம்8ம் வட்டாரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு18.07.1991
வீரவேங்கை நளினிஇரத்தினராசா மேகலாஉரும்பிராய் வடக்குயாழ்ப்பாணம்21.07.1991
வீரவேங்கை வில்சன்வேலுப்பிள்ளை சந்திரகுமார்வடலியடைப்பு, பண்டத்தரிப்புயாழ்ப்பாணம்22.07.1991
லெப்டினன்ட் கர்ணன்தம்பிராசா புவனேஸ்வரன்புளியம்பொக்கணை, பரந்தன்கிளிநொச்சி30.07.1991
வீரவேங்கை விநாயகன்சித்திரவேல் மோகன்கோவில்போரதீவுமட்டக்களப்பு30.07.1991
2ம் லெப்டினன்ட் விஸ்வம்வீரசிங்கம் சிவராஜ்கோண்டாவில் கிழக்குயாழ்ப்பாணம்02.09.1991
வீரவேங்கை திலீப்மார்க்கண்டு இளங்கீதன்ஆவரங்கால், புத்தூர்யாழ்ப்பாணம்09.09.1991
லெப்டினன்ட் ஐயனார்நாகசாமி மகேந்திரன்சாளம்பைக்குளம்வவுனியா05.02.1992
கப்டன் செல்லையாஇராசையா நித்தியானந்தன்மஞ்சத்தொடுவாய்மட்டக்களப்பு26.04.1992
வீரவேங்கை சந்திரமதிஅரியராசா புஸ்பராணிகேப்பாபுலவுமுல்லைத்தீவு08.06.1992
கப்டன் ஈழவேந்தன்துரைசாமி குமரேசன்இந்தியா20.11.1992
வீரவேங்கை ராஜதித்தன்மதுவேல் ரமேஸ்புதூர், சேற்றுக்குடாமட்டக்களப்பு07.11.1993
வீரவேங்கை கீதன்நாகராசா சுகுந்தன்அம்பலவன்பொக்கனைமுல்லைத்தீவு11.11.1993
வீரவேங்கை எழில்வண்ணன்முத்துலிங்கம் விநாயகராஜா4ம் வாய்க்கால், மருதநகர்கிளிநொச்சி11.11.1993
கப்டன் சங்கிலியன்சின்னையா மயில்வாகனம்பன்குளம்திருகோணமலை06.04.1994
லெப்டினன்ட் குலசேகரம்குமாரசிங்கம் ரவிகோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்றுஅம்பாறை23.05.1994
லெப்டினன்ட் கோவிந்தன்சரவணமுத்து மதியழகன்கோவில்புளியங்குளம்வவுனியா02.07.1994
வீரவேங்கை சூரியகுமார்அருச்சுனன் செல்வக்குமார்அரியாலை கிழக்குயாழ்ப்பாணம்20.08.1995
மேஜர் வசந்தன்சுப்பிரமணியம் சுகுமாறன்புலோலி கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்03.10.1995
மேஜர் நீரஜாசேனாதிராசா ஜெயராணிஇயக்கச்சி, பளைகிளிநொச்சி03.10.1995
கப்டன் ஆசாஇலட்சுமணன் கீதாதொண்டமானாறுயாழ்ப்பாணம்17.10.1995
வீரவேங்கை மயூரிஇராசையா தர்சினிதிருநெல்வேலியாழ்ப்பாணம்17.10.1995
வீரவேங்கை ரஞ்சிகனகரத்தினம் சுபாஜினிகனகபுரம்கிளிநொச்சி02.11.1995
கப்டன் கௌசிகன்கந்தக்குட்டி சிவநாதன்ஆரையம்பதிமட்டக்களப்பு27.11.1995
வீரவேங்கை ராஜராசன்விஜயகுலசிங்கோ விக்கினேஸ்வரன்குருக்கள்மடம்மட்டக்களப்பு01.12.1995
2ம் லெப்டினன்ட் தபோதரன்அழகையா கமலேஸ்வரன்புதுக்குடியிருப்புமட்டக்களப்பு09.02.1996
மேஜர் சுகுணன்குகேந்திரன் கணேஸ்பன்குளம்திருகோணமலை28.03.1996
2ம் லெப்டினன்ட் நிலான்ஜெகநாதன் உதயசூரியகுமார்வட்டக்கச்சிகிளிநொச்சி16.07.1996
கப்டன் சிவகரன்அத்தநாயக்கா குட்டி1ம் குறிச்சி, தம்பிலுவில்அம்பாறை18.07.1996
2ம் லெப்டினன்ட் எழில்மாறன்மாரிமுத்து தமிழ்ச்செல்வன்கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை26.09.1996
2ம் லெப்டினன்ட் இளவரசன்இராமநாதன் சஞ்சீவ்பத்தைமேனி, அச்சுவேலியாழ்ப்பாணம்16.10.1996
வீரவேங்கை குருமூர்த்திஅருணாசலம் குலசேகரம்திருக்கோவில்அம்பாறை06.03.1997
கப்டன் கஜன்இராமநாதன் ரஞ்சித்குமார்கேடில்ஸ் நகர், மிருசுவில்யாழ்ப்பாணம்14.06.1997
2ம் லெப்டினன்ட் தமிழன்அழகையா வேலாயுதம்மண்டூர்மட்டக்களப்பு01.08.1997
2ம் லெப்டினன்ட் ஈகையன்கனகசிங்கம் விநாயகலிங்கம்மண்டபத்தடி, கன்னன்குடாமட்டக்களப்பு01.08.1997
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப்டினன்ட் தேசியதீபன்சுந்தரலிங்கம சுதாகரன்பாவற்கொடிச்சேனை, உன்னிச்சைமட்டக்களப்பு10.09.1997
லெப்டினன்ட் மதுரவளவன்தம்பிராசா இராஜேந்திரன்கண்ணகி கிராமம், அக்கரைப்பற்றுஅம்பாறை01.02.1998
கப்டன் ஓரங்கன்சாமித்தம்பி குகநாதன்விநாயகபுரம், திருக்கோவில்அம்பாறை24.04.1998
வீரவேங்கை வேலரசிமார்க்கண்டு மாலினிஅரியாலையாழ்ப்பாணம்03.06.1998
2ம் லெப்டினன்ட் யோகநாதன்செல்லக்கணபதி ஜெயந்திரன்ஆலையடிச்சேனை, கிரான்மட்டக்களப்பு17.06.1998
2ம் லெப்டினன்ட் மோகன்கோபால் புஸ்பாகரன்இரத்தினபுரிசிறிலங்கா28.09.1998
வீரவேங்கை அகரக்கனிகார்த்திகேசு இந்துமதிகரும்புளியான், பாண்டியன்குளம்முல்லைத்தீவு28.09.1998
லெப்டினன்ட் பொன்னழகன்துரைராசா சிவனேஸ்வரன்குமுழமுனைமுல்லைத்தீவு01.10.1998
மேஜர் தயாநிதிபரமலிங்கம் யோகானந்தம்நெல்லியடியாழ்ப்பாணம்16.12.1998
2ம் லெப்டினன்ட் கானகவேல்சின்னத்துரை கிருபாகரன்நீர்வேலியாழ்ப்பாணம்28.01.1999
வீரவேங்கை வரதமூர்த்திசித்திரவேல் ஆனந்தம்தட்டுமுனை, வாழைச்சேனை, வாகரைமட்டக்களப்பு04.03.1999
2ம் லெப்டினன்ட் ரமேசன்சிதம்பரப்பிள்ளை புஸ்பராஜாகல்குடா, வாழைச்சேனைமட்டக்களப்பு05.03.1999
வீரவேங்கை கடலரசன்மரியாம்பிள்ளை அருள்தாஸ்8ம் வட்டாரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு13.08.1999
லெப்டினன்ட் பகீரதன்கந்தையா தனபாலசிங்கம்பள்ளிக்குடியிருப்பு, நெடுங்கேணிவவுனியா22.11.1999
2ம் லெப்டினன்ட் புகழ்வாணிமரியதாஸ் சில்விக்ஸ்ஆனந்திசென்ஜேம்ஸ், இளவாலையாழ்ப்பாணம்21.12.1999
மேஜர் இனிதன்சுப்பிரமணியம் முகுந்தன்தண்ணீரூற்று, முள்ளியவளைமுல்லைத்தீவு27.12.1999
மேஜர் சுதாசீலன்பத்மநாதன் உதயசீலன்முழங்காவில்கிளிநொச்சி30.12.1999
2ம் லெப்டினன்ட் சிவகுமார்சிவஞானசுந்தரம் சிவகுமார்கொக்குக்தொடுவாய், மணலாறுமுல்லைத்தீவு14.01.2000
லெப்டினன்ட் ஜெகபரன்தவராஜா எழில்வேந்தன்தும்பன்கேணி, திக்கோடை, பெரியபோரதீவுமட்டக்களப்பு10.03.2000
லெப்டினன்ட் தமிழ்ப்பிறைபொன்னையா இளையராசாகண்டிசிறிலங்கா10.05.2000
கப்டன் அகரச்செல்விநடராசா இந்திராதேவி4ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்18.09.2000
லெப்டினன்ட் இன்பராசாதம்பு இன்பராசாபுன்னாலைக்கட்டுவன் தெற்குயாழ்ப்பாணம்29.10.2000
லெப்டினன்ட் இசைவண்ணன்நாகலிங்கம் சதீஸ்2ம் படிவம், சேமமடுவவுனியா16.01.2001
வீரவேங்கை தமிழிசைகுமாரசாமி லதாயாழ்ப்பாணம்26.04.2001
2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்நல்லதம்பி சுதாகரன்ஈச்சந்தீவு, நாவற்காடுமட்டக்களப்பு08.05.2001
வீரவேங்கை மேகன்இராமநாதபிள்ளை பிரபுஆனந்தபுரிதிருகோணமலை30.06.2001
2ம் லெப்டினன்ட் மாதவன்செல்வராசா நந்தகுமார்கிளிநொச்சி23.08.2001
கப்டன் வாஞ்சிநாதன்பாலசுந்தரம் தயாபரன்பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு09.10.2001
இராசரத்தினம்வேலுப்பிள்ளை இராசரத்தினம்10 ஏக்கர் திட்டம், புளியம்பொக்கணைகிளிநொச்சி24.04.2001
குயிலன்சிவசுப்பிரமணியம் சதானந்தன்3ம் கொலனி, மூதூர்திருகோணமலை07.08.2001
கப்டன் தாரம்பன்24.07.2001
மேஜர் திருவேந்தன்16.08.1998
மாவீரர் இயலரசன்செல்வநாயகம் குகசீலன்கிளிநொச்சி14.03.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | மே 04

இன்றைய ராசி பலன் 28 மார்ச் 2026 சனிக்கிழமை

வடக்கு முன்னணி தீப்பற்றுகிறது: ஹிஸ்புல்லா–இஸ்ரேல் மோதல் பிராந்தியப் போரை நோக்கி நகர்கிறது