தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் தூயநம்பி | பாலசுப்பிரமணியம் கமலநாதன் | முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 28.05.2003 |
| லெப்டினன்ட் சீலன் | மாணிக்கம் சத்தியசீலன் | எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 28.05.2001 |
| லெப்டினன்ட் பிரபாகினி | வீரசிங்கம் வசந்தா | மண்முனை, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 28.05.2001 |
| வீரவேங்கை கோபு | இராசையா ராஜ்குமார் | பொத்துவில் | அம்பாறை | 28.05.2001 |
| வீரவேங்கை சேரவாணி (தயானி) | சிவசுப்பிரமணியம் தயாளினி | அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 28.05.2001 |
| மேஜர் சர்வேஸ் | பிலோமநாதர் எட்வேட்செல்வராஜன் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| மேஜர் ஜெகதாரணி | முத்துத்தம்பி லோகேஸ்வரி | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| மேஜர் நிறஞ்சன் | தனபாலசிங்கம் சுரேஸ் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| மேஜர் தமிழ்வேந்தன் | பாலசிங்கம் தனபாலசிங்கம் | மயிலிட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| கப்டன் கானகன் | அம்பலவாணர் அங்கயன் | வதிரி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| கப்டன் தீபன் (சுவர்ணதீபன்) | சாம்பசிவம் சிறிகாந் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| லெப்டினன்ட் புரட்சிமாறன் | அருளன் கருணாகரன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் யூட் (பன்னீர்ச்செல்வன்) | வேலன் சுமன் | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| லெப்டினன்ட் மணியன் | இராமலிங்கம் சுதாகரன் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் நந்தினி | ஐயம்பிள்ளை றஞ்சனாதேவி | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் வேந்தன் | அருணாசலம் சிவராசா | கண்டி | சிறிலங்கா | 28.05.2000 |
| கப்டன் லோறன்ஸ் (இளந்தென்றல்) | கோபால்எட்வேட் லோறன்ஸ் | அம்பாள்குளம் | கிளிநொச்சி | 28.05.2000 |
| வீரவேங்கை கடம்பரசன் (குடிலரசன்) | விசுவலிங்கம் பவர்லிங்கம் | கன்னாட்டி | மன்னார் | 28.05.1999 |
| வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்) | கோபாலகிருஸ்ணன் கிரிதரன் | வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 28.05.1999 |
| கப்டன் அருணன் | அரியகுட்டி காந்தன் செல்வராசா | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 28.05.1999 |
| லெப்டினன்ட் ஜனுதரன் | பாலச்சந்திரன் உதயகுமார் | மகிழூர், களுவாஞ்சிகுடி | மட்டக்களப்பு | 28.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிலவழகன் | பாலகிருஸ்ணன் ஜஸ்ரின் கோபிநாத் | கண்டி | சிறிலங்கா | 28.05.1998 |
| வீரவேங்கை நங்கைமணி | சோமராசா காந்திமதி | இயற்றாலை, வரணி | யாழ்ப்பாணம் | 28.05.1998 |
| கப்டன் மதன் (அப்பன்) | கந்தசாமி சிவநேசன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 28.05.1996 |
| கப்டன் வண்ணன் (விக்கிரம்) | முத்தையா சிறிகணேஸ் | புத்தூர் | யாழ்ப்பாணம் | 28.05.1996 |
| லெப்டினன்ட் புனிதன் (சுவர்ணன்) | சுப்பிரமணியம் சூரியகுமார் | திமிலதீவு | மட்டக்களப்பு | 28.05.1995 |
| லெப்டினன்ட் கிள்ளிவளவன் (லவன்) | தட்சணாமூர்த்தி கோணேஸ்வரன் | பேராறு | திருகோணமலை | 28.05.1994 |
| வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்) | பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை ஆவுடையான் (ஆனந்தன்) | சிவகுரு ஞானேந்திரன் | நவாலி தெற்கு | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை இசைவாணன் (வசந்தன்) | இராசலிங்கம் கணேசதாஸ் | துன்னாலை, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை தங்கப்பன் (கேதீஸ்) | பொன்னையா திருலோகநாதன் | சரசாலை, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை இலக்கியன் | சிவதாசபிள்ளை கிருஸ்ணானந்தன் | கட்டுடை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை பவளன் | மகேந்திரராசா நந்தகுமார் | கரையூர், தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை சிவகுமாரன் | சர்வானந்தம் ஜெயானந்தம் | வளலாய், அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை துரோணர் | கோகுலசிங்கம் கோடீஸ்வரன் | தம்பலகாமம் | திருகோணமலை | 28.05.1992 |
| வீரவேங்கை விவேகன் | பாஸ்கரன் சிவனேசன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| வீரவேங்கை உதயகுமார் (உதயன்) | அன்ரன்மரியதாஸ் பாலகிருஸ்ணா | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 28.05.1992 |
| வீரவேங்கை பாண்டியன் | வேலாயுதம் தவராசா | கன்னியா | திருகோணமலை | 28.05.1991 |
| திருவிளங்கம் | குலசேகரம் பத்மநாதன் | — | — | 28.05.1989 |
| கிறிஸ்தோப்பர் | செல்வநாதர் கிறிஸ்தோப்பர் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.05.1989 |
| கப்டன் சுஜி | நவரட்ணம் இராசரத்தினம் | அரியாலை | யாழ்ப்பாணம் | 28.05.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”