இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் முரளி | வேலுச்சாமி தெய்வேந்திரசிகாமணி | பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 08.02.1986 |
| லெப்டினன்ட் கந்தன் (ரவி) | அருட்பிரகாசம் எட்மன் சத்தியசீலன் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 20.04.1986 |
| வீரவேங்கை இலங்கேஸ் | தம்பிராசா அன்ரன் இராசரத்தினம் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 30.04.1986 |
| வீரவேங்கை தீசன் | சின்னத்துரை மனோகரன் | மல்லாகம் | யாழ்ப்பாணம் | 07.06.1986 |
| வீரவேங்கை விசுவநாத் | சுந்தரம்பிள்ளை ஞானேந்திரன் | வட்டக்கண்டல் | மன்னார் | 02.08.1986 |
| வீரவேங்கை யோகேஸ் | பிரான்சிஸ் மனோகரன் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 11.03.1988 |
| வீரவேங்கை குமணன் | வல்லிபுரம் ஜெயவீரசிங்கம் | புனிதபுரம், கற்கோவளம் | யாழ்ப்பாணம் | 28.07.1990 |
| வீரவேங்கை சீலன் | நல்லதம்பி சசிகரன் | மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 23.08.1990 |
| வீரவேங்கை நிறஞ்சனா | குஞ்சுத்தம்பி பாக்கியதேவி | நாகர்கோவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.12.1990 |
| வீரவேங்கை ரேணு | கறுப்பையா விஜயரட்ணம் | கடற்கரை வீதி | யாழ்ப்பாணம் | 06.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் அல்பேட் | நடராசா கலைச்செல்வன் | தையிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| லெப்டினன்ட் றெனோ | ஜெயசிங்கம் பேனாட்மதியழகன் | நுணாவில் கிழக்கு, கைதடி | யாழ்ப்பாணம் | 29.07.1991 |
| வீரவேங்கை அஜந்தன் (கோபு) | மதியாபரணம் தவகாந்தன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 29.08.1991 |
| லெப்டினன்ட் தில்லை (சுரேஸ்) | அருளானந்தம் ஜெயசீலன் | இன்பருட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.02.1992 |
| லெப்டினன்ட் குருபரன் | குகனேசசர்மா சிறிஸ்கந்தராஜா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 28.09.1993 |
| கப்டன் கயலவன் (அலெக்ஸ்) | ஆனந்தராஜா மிதிலன் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 11.11.1993 |
| கப்டன் கதிரொளி | குலசிங்கம் மகிமதாஸ் | அச்சுவேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| கப்டன் நம்பி | தில்லைநடராசா மங்களமுருகநம்பி | மாதகல் | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| வீரவேங்கை அன்பரசன் | கனகரட்ணம் வரதகிருஸ்ணன் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| வீரவேங்கை அரும்பன் | பாலிப்போடி பரமேஸ்வரன் | விளாவெட்டுவான், நாவற்காடு | மட்டக்களப்பு | 19.11.1995 |
| லெப்டினன்ட் பரமதேவா | மருதன் சண்முகலிங்கம் | கரவெட்டி தெற்கு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை ஆதிகரன் | பத்மன் பத்மசீலன் | சின்ன உப்போடை | மட்டக்களப்பு | 18.07.1996 |
| மேஜர் மிதுபாலன் | வேதாரணியம் ஜெயக்காந்தன் | சங்கத்தானை | யாழ்ப்பாணம் | 21.07.1996 |
| லெப்டினன்ட் கமலினி | சண்முகநாதன் உசாநந்தினி | தாவடி வடக்கு, கொக்குவில் | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| கப்டன் ஜெயகாந்தன் | துரைச்சாமி இந்திரகுமார் | கனகாம்பிகைக்குளம் | கிளிநொச்சி | 10.05.1997 |
| லெப்டினன்ட் ஈசன் | வேலு ரவி | நொச்சிக்குளம் | வவுனியா | 24.06.1997 |
| கப்டன் இராமன் (டிசோக்) | கதிரன் மகேந்திரன் | கொட்டைக்காடு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 19.07.1997 |
| லெப்டினன்ட் வேலன் | சண்முகராசா சபேசன் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 01.08.1997 |
| கப்டன் சான்றோன் | பொன்னுத்துரை உதயகரன் | கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 25.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் பொன்முடி | பழனியாண்டி சாந்தினி | கண்டி | சிறிலங்கா | 28.09.1998 |
| மேஜர் அரவிந்தராயன் (தாசன்) | இராமசுந்தரம் ரவீந்திரமூர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 22.10.1998 |
| வீரவேங்கை கலைச்சுரபி | மகாலிங்கம் மிதுலா | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 09.12.1998 |
| வீரவேங்கை மித்திரா (கவி) | இராசநாயகம் மரியகுணகுந்தா | அச்செழு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| கப்டன் நதியரசன் | ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன் | அல்வாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| லெப்டினன்ட் மலைமகன் (மலைமாறன்) | அழகிப்போடி ஜெயா | நாவற்காடு | மட்டக்களப்பு | 13.12.1999 |
| லெப்டினன்ட் லோகேஸ் | மரியதாஸ் யேசுதாஸ் | கைதடி, நாவற்குழி | யாழ்ப்பாணம் | 17.05.2000 |
| லெப்டினன்ட் ஜெயந்தன் (நிரோசன்) | ஜெயரட்ணம் நிரோசன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 17.07.2000 |
| கப்டன் உரவோன் | எலியாஸ் ஐக்கியஅருளன் | மாதா கிராமம் | மன்னார் | 03.09.2000 |
| மேஜர் தளிர் (இசைவிழி) | சின்னத்துரை தயாநிதி | செம்பாடு, மந்துவில் | யாழ்ப்பாணம் | 27.09.2000 |
| கப்டன் முத்தமிழன் | பெருமாள் கிருஸ்ணராஜா | வன்னிவிளாங்குளம் | முல்லைத்தீவு | 16.12.2000 |
| மேஜர் அகவேந்தன் | பொன்னம்பலம் தியாகராசா | மாவிலங்கத்துறை | மட்டக்களப்பு | 20.12.2000 |
| லெப்டினன்ட் கலைப்பருதி | குமாரசாமி நந்தினி | மண்டைதீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| கப்டன் துலாம்பன் | நாகராசா ரவிக்குமார் | செங்கலடி | மட்டக்களப்பு | 05.09.2001 |
| மேஜர் கஸ்தூரி | தங்கராசா சுதாசினி | பொன்னாலை மேற்கு, சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 30.10.2001 |
| சின்னத்துரை | நல்லதம்பி சின்னத்தம்பி | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 23.04.1987 |
| மேஜர் சாதுரியன் | கணேசமூர்த்தி தினேஸ் | துன்னாலை | யாழ்ப்பாணம் | 01.10.2006 |
| மேஜர் கனிவாளன் | — | — | — | 24.07.2001 |
| மேஜர் நரேன் | — | — | — | 24.07.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”