சீமான் 10 லட்சம் வழங்கினார்!

ம. க. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக் குறைவால் சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், அவருக்கு உதவியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.